நெடுந்தீவு அருகே எல்லைத்தாண்டி மீன் பிடித்ததாக 21 தமிழக மீனவர்களை கைது செய்தது இலங்கை கடற்படை தமிழக மீனவர்கள் சென்ற 3 படகுகளையும் பறிமுதல் செய்து இலங்கை கடற்படை நடவடிக்கை கைது செய்யப்பட்டவர்கள் ராமேஸ்வரத்தை சேர்ந்தவர்கள் என முதற்கட்ட விசாரணையில் தகவல் Click below to Share, 2023-06-22