சென்னையில் அரசு செயற்பொறியாளர் அலுவலகத்தில் விடிய விடிய லஞ்ச ஒழிப்புத்துறை போலிசார் சோதனை நடத்தி உள்ளர்
சேப்பாக்கத்தில் எழிலகம் வளாகத்தில் நீர்வளத்துறையின் கீழ் செயல்படும் கடல் அரிப்பை தடுக்கும் பிரிவுக்கான அலுவலகம் உள்ளது. இங்கு உதவி செயற் பொறியாளராக பணியில் இருப்பவர் பாஸ்கர்.அவருடைய அலுவலகத்தில நேற்று பகலில் தொடங்கிய லஞ்ச ஒழிப்புத்துறை போலிசாரின் சோதனை விடிய விடிய நீடித்தது.
இ்ன்று காலை சோதனை முடிவடைந்தது. அதன் பிறகு செயற்பொறியாளர் பாஸ்கரை லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் விசாரணைக்காக அழைத்து சென்றுள்ளனர்.
என்ன மர்மமோ தெரியவில்லை.
000