* தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியூர் செல்லும் பயணிகளின் வசதிக்காக சென்னையில ஐந்து இடங்களில இருந்து 10,975 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் – பயணிகள் சிரமமில்லாமல் சொந்த ஊர் சென்று திரும்ப ஏதுவாக நவம்பர் 9 முதல் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என்று போக்குவரத்துத் துறை அறிவிப்பு.
* தீபாவளிக்காக அரசுப் பேருந்துகளில் பயணம் செய்வதற்கு கோயம்பேட்டில் பத்து இடங்களிலும் தாம்பரத்தில் ஒரு இடத்திலும் முன் பதிவு மையம் … அதிக கட்டணம் வசூலிக்கும் ஆம்னி பேருந்துகள் பற்றி புகார் அளிப்பதற்கான எண்ணையும் வெளியிட்டார் போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர்.
* இந்த ஆண்டின் கடைசி சந்திர கிரகணம் இன்று வானில் தோன்றுவதை இந்தியாவில் தெளிவாக பார்க்கலாம்… சந்திர கிரகணம் நிகழ்வதால் கோவில்களில் பூஜை நேரங்களில் மாற்றம்.
* சந்திர கிரகணத்தை முன்னிட்டு திருப்பதி ஏழுமலையான் கோவிலில் 8 மணி நேரம் நடை அடைப்பு.. சந்திர கிரகணம் முடிந்து பரிகார பூஜைகள் முடிந்த பின்னரே பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதி.
* சென்னையில் திருவல்லிக்கேணியில் கடந்த 18 ஆம் தேதி மாடு முட்டியதில் படுகாயமடைந்த முதியவர் சுந்தரம் சிகிச்சை பலனின்றி மரணம் … மாட்டை தெருவில் அலையவிட்டவருக்கு கடுமையான தண்டனை விதிக்குமாறு பலரும் கோரிக்கை.
* ஆயிரத்து 500 புத்தகங்களை சிறைகளுக்கு பரிசாக வழங்கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் .. தமிழகத்தில் உள்ள 14 சிறைகளுக்கும் பகிர்ந்தளிக்க ஏற்பாடு.
* சென்னை தியாகராயர் நகரில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகம் மீது நேற்றிரவு தாக்குதல் நடத்திய பேர் கைது .. . மது போதையில் இருந்தவர்கள் காவலாளியுடன் தகறாறு செய்துவிட்டு கல்வீசித் தாக்கியதாக போலீஸ் தகவல்.
* ஆளுநர் மாளிகை மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகம் மீது நடந்த தாக்குதல்களுக்கு எடப்பாடி பழனிசாமி கண்டனம் .. சட்டம் ஒழுங்கை காப்பாற்றுமாறு அரசுக்கு கோரிக்கை.
* பசும் பொன்னில் முத்தராமலிங்கத் தேவருக்கு நினைவு மண்டபம் கட்டப்படும் .. முதலமைச்சர் மு,க, ஸ்டாலின் அறிவிப்பு.
* தமிழ்நாட்டில் பாஜக நிர்வாகிகள் கைது செய்யப்படுவது பற்றி ஆய்வு செய்ய வந்த கட்சியின் மேலிடக் குழு ஆளுநருடன் சந்திப்பு … பாஜக வேகமாக வளருவதை திமுக அரசால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை என்று முன்னாள் மத்திய அமைச்சர் சதானந்தா கவுடா புகார்.
* மூன்று ஆண்டுகளுக்கு முன் கோவிட் காலத்தில் நிறுத்தப்பட்ட சென்னை, சேலம் இடையேயான விமான சேவை நாளை தொடங்குகிறது .. சென்னையில் இருந்து காலை 11.30 மணிக்கும் சேலத்தில் இருந்து பகல் ஒரு மணிக்கும் விமானம் இயக்குகிறது இன்டிகோ நிறுவனம்.
* எடப்பாடி பழனிசாமி மேல்மருவத்தூர் சென்று பங்காரு அடிகளார் நினைவிடத்தில் அஞ்சலி … அடிகளாரின் மனைவி மற்றும் உறவினர்களை சந்தித்து ஆறுதல்.
* மத்திய அரசின் பல்வேறு துறைகளில் 51 ஆயிரம் பேருக்கான பணி ஆணையை வழங்கினார் பிரதமர் நரேந்திர மோடி … வேலைப் பெற்றவர்களுக்கு இன்றைய தினம் கொண்டாட்ட தினம் என்று பேச்சு.
* மத்திய அரசின் வேலைத் தேர்வில் நம்பகத் தன்மையை ஏற்படுத்தி உள்ளதாக பிரதமர் மோடி பெருமிதம் … ஆங்கிலம், இந்தி மட்டுமின்றி 13 மொழிகளில் தேர்வுகளை தேர்வாணையம் நடத்துவதாகவும் விளக்கம்.
* காஸாவில் மனிதாபிமான போர் நிறுத்தத்தை அமல்படுத்த வலியுறுத்தி அரபு நாடுகள் கூட்டமைப்பு சார்பில் கொண்டுவரப்பட்ட தீர்மானம் ஐ.நா.வில் நிறைவேற்றம்… தீர்மானத்திற்கு ஆதரவாக 120 நாடுகளும், எதிராக 14 நாடுகளும் வாக்களித்தன.
* இஸ்ரேல் போரை நிறுத்துமாறு ஐநாவில் கொண்டுவரப்பட்ட தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பில் இந்தியா உள்பட 45 நாடுகள் பங்கேற்கவில்லை… தீர்மானத்தில் ஹமாஸ் பற்றி குறிப்பிடததால் புறக்கணித்ததாக தகவல்.
* காசாவுக்கு மருத்துவம், உணவு உள்ளிட்டப் பொருட்களை இன்னும் அதிக அளவில் கொண்டு செல்வதற்கு அனுமதிக்குமாறு ஐ.நா.பொதுச் செயலாளர் குட்டரோஸ் வலியுறுத்தல் … எகிப்தின் ராபா எல்லை வழியாக அதிக லாரிகளை காசாவுக்குள் அனுமதிக்க வேண்டுகோள்.
* காசாவில் இ்ஸ்ரேல் தொடர்ந்து வான் வழி தாக்குதல் … ஹமாஸ் அமைப்பின் டிரோன் பிரிவு தளபதி அபு அரகபா கொல்லப்பட்டதாக தகவல்.
* இணைய தளம் , செல்போன் சேவை உள்ளிட்ட தொலை தொடர்பு சேவைகளுக்கான டவர்கள் மீது தாக்குதல்.. காசாவில் வெளி உலகத் தொடர்புகள் இல்லாமல் பொதுமக்கள் தவிப்பு.
* அமெரிக்காவின் மெய்னே மாகணத்தில் நேற்று முன்தினம் 18 பேரை சுட்டுக் கொன்று விட்டு தப்பி ஓடிய நபர் பிணமாக மீட்பு … தலையில் சுடப்பட்டு காட்டுக்குள் பிணாமாக கிடந்ததாக தகவல்..
* சீனாவில் நடைபெற்று வரும் ஆசிய பாரா ஒலிம்பிக் போட்டிகளில் 29 தங்கம் உட்பட 111 பதக்கங்களுடன் 5 வது இடத்தில் இந்தியா .. பதக்கம் வென்ற அனைவருக்கும் பிரதமர் மோடி வாழ்த்து.
000தலைப்புச் செய்திகள் (28-10-2023)

000