• Top News,  

*தமிழ்நாட்டைக் குறிவைத்து மேலும் 4 நாட்கள் பிரச்சாரம் மேற்கொள்கிறார் பிரதமர் மோடி… ஏப்ரல் 9, 10, 13 மற்றும் 14 ஆகிய தேதிகளில் வாகனப் பேரணி மற்றும் பொதுக்கூட்டங்களில் பங்கேற்க முடிவு. *நான்கு நாள் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி ஏப்ரல் 9 -ஆம் தேதி காலை வேலூரில் வாகனப் பேரணி, மாலை தென்சென்னையில் வாகன பேரணியில் கலந்துக்கொள்வதாக பயணத் திட்டம் தயாரிப்பு … ஏப்ரல் 10- ஆம் தேதி நீலகிரியில்Continue Reading

  • Top News,  

*சட்டவிரோத மணல் விற்பனை தொடர்பாக அமலாக்கத்துறை முன்பு 25 -ஆம் தேதி விசாரணைக்கு ஆஜராகும்படி 5 மாவட்ட ஆட்சியர்களுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு…. சம்மனுக்கு தடை விதிக்குமாறு தமிழ்நாடு அரசு விடுத்த கோரிக்கை நிராகரிப்பு. *மக்களவை தேர்தலில் EVM மற்றும் கன்ட்ரோல் யூனிட் இடையே VVPAT எந்திரத்தை வைப்பது முறைகேடுகளுக்கு வழிவகுக்கும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் திமுக வழக்கு .. இதுவரை நடந்த தேர்தல்களில் EVM, VVPAT இணைப்பாகவும் கன்ட்ரோல் யூனிட்Continue Reading

  • Top News,  

*கச்சத்தீவு தொடர்பாக இலங்கை கடல் பகுதியில் மீன்பிடிப்பதை 1974 ஒப்பந்தம் தடை செய்கிறது, இந்திய மீனவர்கள் உரிமை குறித்து நாடாளுமன்றத்தில் 1974இல் விளக்கம் தரப்பட்டுள்ளது என்று இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் விளக்கம் …. இந்திய மீனவர்கள் 6,184 பேரை இதுவரை இலங்கை அரசு கைது செய்துள்ளது. நாடாளுமன்றத்தில் கச்சத்தீவு விவகாரம் தொடர்பாக 5 ஆண்டுகளாக குரல் எழுப்பப்பட்டு வந்ததும் பேட்டி. *”கச்சத்தீவு விவகாரத்தில் திமுகவின் இரட்டை வேடம் அம்பலமாகியுள்ளதுContinue Reading

  • Top News,  

*தாமதமாக கணக்கை தாக்கல் செய்தது, அபராதம் மற்றும் வட்டி ஆகிய அனைத்தையும் சேர்த்து மேலும் ரூ 1745 கோடி கட்ட வேண்டும் என்று வருமான வரித்துறை நோட்டீஸ்…இதனையும் சேர்த்தால் காங்கிரஸ் ரூ 3547 கோடி கட்டவேண்டும்….உச்ச நீதிமன்றத்தில் காங்கிரஸ் மேல்முறையீடு. *சினிமா தயாரிப்பாளர் ஜாபர் சாதிக்கின் போதைப்பொருள் கடத்தல் வழக்கில் இயக்குனர் அமீருக்கு சம்மன்…. டெல்லியில் உள்ள மத்திய போதை பொருள் தடுப்பு பிரிவு அலுவலகத்தில், வரும் 2-ஆம் தேதிContinue Reading

  • Top News,  

*வேட்புமனுவை வாபஸ் பெறுவதற்கான கால அவகாசம் முடிவடைந்ததை தொடர்ந்து இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியீடு… பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிகளின் வேட்பாளர்களுக்கும், சுயேட்சை வேட்பாளர்களுக்கும் சின்னங்கள் ஒதுக்கீடு. *மக்களவைத் தேர்தலில் தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளில் 950 வேட்பாளர்கள் போட்டி… அதிகபட்சமாக கரூர் தொகுதியில் 54 வேட்பாளர்கள் போட்டி…குறைந்தபட்சமாக நாகை தொகுதியில் 9 வேட்பாளர்கள் மட்டும் போட்டி. *திமுக கூட்டணியில் சிதம்பரம் மற்றும் விழுப்பரம் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் விடுதலைச்Continue Reading

  • Top News,  

*கடந்த 2017-18 முதல் 2020-21 வருமான வரி மற்றும் அபராதம் ரூ.1,700 கோடி செலுத்தக்கோரி காங்கிரஸ் கட்சிக்கு வருமான வரித்துறை நோட்டீஸ்…. ஏற்கெனவே காங்கிரஸ் கட்சியின் வங்கி கணக்குகள் முடக்கப்பட்ட நிலையில் அடுத்த நடவடிக்கை.. *நிலுவையில் உள்ள ரூ.11 கோடி வருமான வரி பாக்கியை செலுத்துமாறு இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது வருமான வரித்துறை. *ரூ.1,700 கோடி வரி செலுத்த காங்கிரஸ் கட்சிக்கு, வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியContinue Reading

  • Top News,  

*தமிழகத்தில் மக்களவைத் தேர்தலுக்கான வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனையில் அரசியல் கட்சிகளின் வேட்பாளர்கள் மனுக்கள் ஏற்பு … முறைன்றயான ஆவணங்கள் இணைக்கப்படாத சுயேட்சைகளின் மனுக்கள் ஆங்காங்கு நிாரகரிப்பு. *கோவையில் பாஜக வேட்பாளர் அண்ணாமலை மனு, தகவல்கள் சரியாக இல்லை என்ற புகாரின் பேரில் நிறுத்திவைக்கப்பட் டு பின்னர் ஏற்பு…. சேலத்தில் திமுக வேட்பாளர் செல்வகணபதிக்கு இரண்டு இடங்களில் வாக்கு இருப்பதாக எழுந்த புகாரின் பேரில் நிறுத்திவைக்கப்பட்டு பின்னர் அனுமதி. *போட்டியில்Continue Reading

  • Top News,  

*நாடாளுமன்றத் தேர்தலில் முதற்கட்டமாக வாக்குப் பதிவு நடைபெற உள்ள தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநிலத்தின் 40 தொகுதிகளிலும் வேட்பு மனுத்தாக்கல் நிறைவு பெற்றது … அடுத்த இரண்டு நாட்கள் மனுக்கள் மீது பரீசிலனை செய்யப்பட்டு போதிய தரவுகளற்ற மனுக்கள் நிராகரிக்கப்படும்.. 30- ஆம் தேதி சின்னம் ஒதுக்கப்பட்டு இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும் *சிதம்பரம் தொகுதியில் விசிக தலைவர் தொல். திருமாவளவன் , கோவை தொகுதியில் பாஜக தலைவர் அண்ணாமலைContinue Reading

  • Top News,  

*தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநிலத்தில் உள்ள 40 தொகுதிகளி்லும் நாளை மாலை 3 மணியுடன் வேட்பு மனுத் தாக்கல் முடிவடைகிறது …வேட்பு மனுக்கள் மீது பரிசீலனை முடிந்து 30 -ஆம் தேதி சின்னங்கள் ஒதுக்கப்படும். *நாடாளுமன்றத் தேர்தலில் வேட்பாளர்கள் தாக்கல் செய்து உள்ள சொத்துக் கணக்குப்படி ஈரோடு தொகுதி அதிமுக வேட்பாளர் அசோக்குமார் சொத்து மதிப்பு ரூ 583 கோடி… அவருடைய மனைவிக்கு ரூ 70 கோடி சொத்துகள். தமிழ்நாட்டுContinue Reading

  • Top News,  

*நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்நாட்டில் வேட்பு மனுத் தாக்கல் செய்வதற்கு இன்னும் இரண்டு நாட்களே இருப்பதால் மனுத்தாக்கல் தீவிரம் .. இன்று ஒரே நாளில் திமுக ,அதிமுக உட்பட அனைத்துக் கட்சி வேட்பாளர்களும் போட்டிப் போட்டு மனுத்தாக்கல் *இரட்டை இலை சின்னம், அதிமுக கொடி ஆகியவற்றை பயன்படுத்த அனுமதி கோரிய முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் கோரிக்கை நிராகரிப்பு…..ஓபிஎஸ் தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கின் இறுதி விசாரணையை ஜூன் 10ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதிகள்Continue Reading