- March 24, 2024
- Top News,
*நாடாளுமன்றத் தேர்தலில் அனைத்துக் கட்சிகளும் வேட்பாளர்களை அறிவித்துவிட்டதால் வேட்பு மனுத் தாக்கல் சூடுபிடிக்கிறது … அதிமுக உட்பட அரசியல் கட்சிகளின் பெரும்பாலான வேட்பாளர்கள் நாளை மனுத் தாக்கல் செய்ய முடிவு. *சேலத்தில் சென்றாய பெருமாள் கோயிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு தேர்தல் பரப்புரையை தொடங்கினார் எடப்பாடி பழனிசாமி … மாநில உரிமைப் பறிப்பு, போதைப் பொருள் புழக்கம் போன்றவற்றை ஒற்றை விரலால் ஓங்கி அடிப்போம் என்று சூளுரை. *முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்Continue Reading