நீட் தேர்வில் தமிழ் நாட்டு மாணவர் சாதனை.

தமிழக
மாணவர்
முதலிடம்!

நாடு
முழுவதும் கடந்த மாதம் நடைபெற்ற
நீட் தேர்வின் முடிவுகள் வெளியாகி உள்ளது.

இதில்,
தமிழ்நாட்டை
சேர்ந்த பிரபஞ்சன்,
ஆந்திராவை சேர்ந்த போராவருண்சக்கரவர்த்திஆகியோர் 99.9%
மதிப்பெண் பெற்று கூட்டாகதேசியஅளவில்
முதலிடம் பிடித்தனர்.

முதல் 10 இடங்களை பிடித்தவர்களில்
4 பேர் தமிழகத்தை
சேர்ந்த மாணவர்கள்
ஆவார்கள்.

தமிழ்நாட்டில்
1,44,516 லட்சம் பேர்
இத்தேர்வை எழுதிய
நிலையில் 78,693 பேர்
தகுதி பெற்றுள்ளனர்.

Click below to Share,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *