மதுரையை சேர்ந்த பிரபல் ரவுடி வரிச்சியூர் செல்வத்தை சுட்டுப் பிடிக்க கோவை மாநகர காவல்துறை ஆணையர் உத்தரவு. கோவையில் வரிச்சியூர் செல்வம் மற்றும் அவரது கூட்டாளிகள் பயங்கர ஆயுதங்களுடன் கட்டப்பஞ்சாயத்து நடத்துவதாக கிடைத்த தகவலை அடுத்து காவல் துறை நடவடிக்கை. Click below to Share, 2025-04-13