புலிப் பாய்ச்சலில் புலிகள் எண்ணிக்கை!

ஜுலை, 31-

தமிழகத்தில் புலிகள் எண்ணிக்கை புலி பாய்ச்சலில் அதிகரித்துள்ளது என்பது மகிழ்ச்சியான செய்திதான்.

கடந்த 16 ஆண்டுகளில் புலிகள் எண்ணிக்கை நான்கு மடங்கு உயர் ந்துள்ளது.

2006 ஆம் ஆண்டு தமிழகத்தில் 76 புலிகள் மட்டுமே இருந்த நிலையில் இப்போது 306 புலிகள் உள்ளன.

அதன் விவரம்:

2006-   76

2010-   163

2014-  229

2018-   264

2022 –   306

தமிழ்நாட்டில் மொத்தம் 5 புலிகள் சரணாலயங்கள் உள்ளன.

இவற்றில் பெரிய சரணாலயமாக கருதப்படும், முதுமலை சரணா லயத்தில் மட்டும் 114 புலிகள் உலவுகின்றன.

நாட்டிலேயே பெரிய சரணாலயமான மகாராஷ்டிர மாநிலத்தில் தான் அதிக பட்சமாக 785 புலிகள் காணப்படுகின்றன.

000

 

Click below to Share,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *