நவ-26,
வங்கக் கடலில் உருவான காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று உள்ளது.
இந்த ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் தமிழகத்தை நோக்கி நகர்கிறது. இது நாளை புயலாக மாறி தமிழ்நாட்டை நோக்கி நகரக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.
நாளை உருவாக புயலுக்கு ஃபெங்கல் என பெயர் சூட்டப்பட்டுள்ளது.