பெண் மருத்துவரை பலாத்காரம் செய்த 4 பேருக்கு 20 ஆண்டு சிறை.

வேலூர் -30,

வேலூர்- பெண் மருத்துவர் கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட நால்வருக்கும் தலா 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டு உள்ளது.

கடந்த 2022-ஆம் ஆண்டு வேலூரில் ஆட்டோவில் சென்ற பெண் மருத்துவரை கடத்தி, குற்றவாளிகள் பார்த்திபன், பரத், மணிகண்டன், சந்தோஷ் மற்றும் ஒரு சிறுவன் ஆகிய 5 பேரும் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.

அவரிடம் இருந்து ₹40,000 பணம், 2 சவரன் நகையும் பறித்துள்ளனர்.
இந்த வழக்கில், குற்றவாளிகள் 4 பேருக்கும் தலா 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு. *

Click below to Share,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *