பொறியியல் தரவரிசைப் பட்டியல்; முதல் 10 மாணவிகள் எந்தெந்த மாவட்டத்தை சேர்ந்தவர்கள், விவரங்கள் இதோ!

ஜூன், 26-

நடப்பு ஆண்டு பொறியியல் படிப்புகளில் சேர்வதற்கான தரவரிசை பட்டியலை உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி வெளியிட்டார்.

முதல் 10 இடங்களைப் பெற்ற   மாணவ மாணவிகள் விவரம்.

1. நேத்ரா – சிறுதொண்டநல்லூர், தூத்துக்குடி

2. ஹரிணி – ஜடயம்பட்டி, தருமபுரி

3. ரோஷினி பானு – மேலவாடி, திருச்சி

4. கௌரிசங்கர் – பெத்தாம்பட்டி, சேலம்

5. சாந்தகுமார் – தருமபுரி

6. ராஜேஷ் – சடையம்பாளையம், கரூர்

7. பிரேம் பாலாஜி – பூலுவபட்டி, திருப்பூர்

8. தனிஷா ஸ்ரீராம் – சென்னை

9. ரிதிகா – திருமங்கலகோட்டை, தஞ்சாவூர்

10. ஷிவானி – மேலணிக்குழி – அரியலூர்

அரசு பள்ளியில் படித்து பொறியியல் தரவரிசைப் பட்டியலில் முதல் 10 இடம் பிடித்த மாணவர்கள்:

1. மஹாலக்ஷ்மி – தர்மபுரி

2. நிவேதிதா – நாகப்பட்டினம்

3. சரவணக்குமார் – பொள்ளாச்சி

4. அழகேசன் – தர்மபுரி

5. மஹாஸ்வேதா – திருப்பூர்

6. நாதிஷ் – கோயம்புத்தூர்

7. தாரிக் அஸீஸ் – மேட்டுப்பாளையம்

8. பவித்ரா – நாமக்கல்

9. தீபக் -கொண்டப்பநாயக்கன்பாளையம்,

10. ஐகோர்ட் சின்னத்துரை – நல்லூர்.

நடப்பாண்டு மருத்துவப் படிப்புக்கான கலந்தாய்வு இன்னும் தொடங்காததால் பொறியல் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை மேலும் சில நாட்கள் தள்ளிப் போகும் என்று அமைச்சர் பொன்முடி தெரிவித்து உள்ளார்,

000

Click below to Share,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *