சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் 2024:
மகாராஷ்டிரா மாநில சட்டப் பேரவை தேர்தலில் மொத்தம் உள்ள 288 தொகுதிகளில் ஆளும் பாஜக கூட்டணி பெரும்பான்மைக்கு 215 தொகுதிகளில் முன்னிலை பெற்று உள்ளது. இதனால் மராட்டியத்தில் பாஜக கூட்டணி அரசு அமைகிறது.
காங்கிரஸ் கூட்டணி 62 இடங்களுடன் எதிர்கட்சி வரிசையில் அமருகிறது.
இதர கட்சிகளுக்கு 10 இடங்கள் கிடைக்கிறது.
ஜார்க்கண்ட் மாநில சட்டப்பேரவை தேர்தலில் மொத்தம் உள்ள 81 தொகுதிகளில் ஜெஎம்எம் – காங்கிரஸ் கூட்டணி 50 தொகுதிகளில் முன்னிலைப் பெற்று உள்ளது. பாஜக கூட்டணி 30 இடங்களை கைப்பற்றுகிறது.
மராட்டியம், ஜார்கண்ட் ஆகிய இரண்டு மாநிலங்களிலுமே இப்போது ஆட்சியில் உள்ள கூட்டணியே மீண்டும் ஆட்சி அமைக்கிறது.
கேரளா: வயநாடு இடைத் தேர்தலில் பிரியங்கா காந்தி முன்னிலை வகிக்கிறார்.