May 29, 2023
சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கும் இடையேயான நடப்பு 16-ஆவது ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரின் இறுதி போட்டியானது மே 28-ஆம் தேதி இரவு 7.30 மணிக்கு துவக்க இருந்தது. ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்து காத்திருந்த நேற்றைய போட்டி அகமதாபாதில் நேற்றிரவு பெய்த மழை காரணமாக, இன்று அதாவது 29.05.2023 நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இந்த போட்டியானது இன்று மாலை 7.30 மணிக்கு தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.