வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி

வடமேற்கு வங்கக் கடலில் புதிய குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது.

வடமாநிலங்களில் அடுத்த 4 நாட்களுக்கு மிக கனமழையும், சில இடங்களில் அதிக கனமழையும் பெய்ய வாய்ப்பு.

வங்கக்கடலில் உருவான புதிய குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியால் தமிழ்நாட்டில் மழைக்கு வாய்ப்பு இல்லை – இந்திய வானிலை ஆய்வு மையம்.

Click below to Share,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *