விழுப்புரத்தில் பிடிபட்ட ரூ 1.6 கோடி ரொக்கம் யாருடையது ?

ஜனவரி-30,

விழுப்புரத்தில் ரூ1.60 கோடி பணத்துடன் நான்கு பேரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருச்சியைச் சேர்ந்த முகமது ரியாஸ், சிராஜிதியூன், சித்திக் மற்றும் ராஜ் முகமது ஆகிய 4 பேரும் கைது ெசய்யப்பட்டவர்கள் ஆவர். சென்னை பிராட்வேயில் பணத்தைப் பெற்று கொண்டு திருச்சி செல்லும் வழியில் நான்கு பேரும் சிக்கியுள்ளனர்.

யாருக்கு பணம் எடுத்துச் செல்லப்பட்டது என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது,
*

Click below to Share,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *