டிசம்பர்-03,
புதுச்சேரி – கடலூர் இடையிலான போக்குவரத்து 2- வது நாளாக துண்டிக்கப்பட்டு உள்ளது.
தென்பெண்ணை ஆற்றில் ஏற்பட்ட வெள்ளத்தால் முள்ளோடை பகுதியில் தண்ணீர் தேங்கியுள்ளதால் இந்தச் சாலையில் தண்ணிர் தேங்கியுள்ளதால் வாகனப் போக்குவரத்து தடைபட்டு இருக்கிறது.
*திருமணிமுத்தாற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளதால் சேலம்-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலைாயில் சாலையில் போக்குவரத்து நிறுத்தப்பட்டு இருக்கிது.
*இன்று (டிசம்பர் 03) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள்

▪️ விழுப்புரம் (பள்ளி + கல்லூரி)
▪️ கடலூர் (பள்ளி + கல்லூரி)
▪️ புதுச்சேரி (பள்ளி + கல்லூரி)

▪️ திருவண்ணாமலை, சேலம், நீலகிரி, ராணிப்பேட்டை (பள்ளி மட்டும்)

▪️ கிருஷ்ணகிரி (ஊத்தங்கரை, போச்சம்பள்ளி தாலுக்காக்களில் பள்ளிகளுக்கு மட்டும்)
▪️ திருக்கோவிலூர் நகராட்சிக்கு உட்பட்ட பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை

* ஃபெஞ்சல் புயல் வெள்ள பாதிப்புகள் காரணமாக நாளை (டிச. 03) நடக்க இருந்த பாலிடெக்னிக் கல்லூரி தேர்வுகள் ஒத்திவைப்பு.

மறுதேதி பின்னர் அறிவிக்கப்படும் என தொழில்நுட்பக் கல்வி இயக்கக தலைவர் தகவல் தெரிவித்து இருக்கிறார்.*

Click below to Share,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *