இந்தியா 260 ரன்களுக்கு ஆல்அவுட்.


டிசம்பர்-18,
பிரிஸ்பேன் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் முதல் இன்னிங்சில் இந்திய அணி 260 ரன்களுக்கு ஆல் அவுட்; ஆஸ்திரேலிய அணி 185 ரன்கள் முன்னிலையில் உள்ளது.

5ஆவது நாள் ஆட்டம் மழையால் பாதிக்கப்பட்டதால் பிரிஸ்பேன் டெஸ்ட் டிராவை நோக்கி நகர்கிறது.

Click below to Share,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *