காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் இப்போது எங்கே நிலை கொண்டு உள்ளது

டிசம்பர்-21.
வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் சென்னையிலிருந்து 390 கி.மீ., தொலைவில் நிலைகொண்டுள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்து உள்ளது.

விசாகபட்டினத்தில் இருந்து 430 கி.மீ., தொலைவிலும் ஒடிசா – கோலாப்பூரில் இருந்து 610 கி.மீ., தொலைவில் நிலவும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலை கொண்டு இருக்கிறது.

காற்றழுத்த தாழ்வு மண்டலம் அடுத்த 24 மணி நேரத்தில் ஆந்திரா – தமிழ்நாடு கடற்கரை நோக்கி நகரும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.

Click below to Share,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *