டிசம்பர்-25.
அஜர்பைஜான் நாட்டில் இருந்து 67 பேருடன் ரஷ்யா சென்ற விமானம் கஜகஸ்தானில் விழுந்து நொறுங்கிய விபத்தல் 42 பேர் இறந்துவிட்டனர்.
பயணிகளில் 25 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளதாக கஜஸ்கஸ்தான் நாட்டு அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
அஜர் பை ஜானில் தலைநகரமான பாகுவில் இருந்து ரஷ்யாவின் கிரோஷினி நகரத்துக்கு சென்று கொண்டிருந்த போது திடீ ரென தீ பிடித்து உள்ளது. உ டனே கஜகஸ்தான் நாட்டின் அக்தாவ் விமான நிலையத்தில் அவசரமாக தரையிறங்க கோரிவிட்டு வானில் வட்டமடித்துக் கொண்டிருந்த போது கீழே விழுந்து நொறுங்கி விபத்துக்கு ஆளானது.