ஜனவரி-17,
தமிழ் நாட்டின் பிரபல யூடியூபர்களில் ஒருவரான ராகுல் டிக்கி ஈரோடு அருகே சாலை விபத்தில் உயிரிழந்துவிட்டார்.
கோபி அருகே கவுந்தப்பாடியில் பைக்கில் சென்று கொண்டிருந்த பொது சாலையின் தடுப்பின் மீது மோதி சம்பவ இடத்திலேயே அவருடைய உயிர் பிரிந்தது.
ஈரோட்டைச் சேர்ந்த ராகுலை யூ டியூபில் பல லட்சம் பேர் பின் தொடர்ந்தனர்.
அவர்களை இந்த செய்தி அதிர்ச்சியில் உறைய வைத்து உள்ளது.