ஜனவரி-31,
நித்யானந்தா, பிரேமானந்தா, ஆத்மானந்தா போன்றவர்கள் என்றாலே பிரச்னைதான் என்று – சென்னை உயர்நீதி மன்றம் கரு்துத தொிவித்து உள்ளது.
மடங்களை நிர்வகிக்க தக்காரை நியமித்த உத்தரவை எதிர்த்து நித்தியானந்தா தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல் முறையீட்டு மனுவை விசாரித்த உயர்நீதி மன்றம் இந்த கருத்தை தெரிவித்து உள்ளது.
இந்தியாவிலேயே இல்லாத நித்யானந்தா எப்படி வழக்கு தொடர முடியும் என்று கூறி அவரது மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்து விட்டது.
*