சென்னையில் பனி.. விமான சேவை பாதிப்பு.

‘பிப்ரவரி-04,

சென்னையில் கடுமையான பனிமூட்டத்தால் விமான சேவைகள் பாதிக்கப்பட்டதால் பயணிகள் அவதிக்கு ஆளாகினர்..

ஓடு பாதை தெரியாததால் சென்னையில் தரையிறங்க வேண்டய ஆறு விமானங்கள் பெங்களூரு, திருவனந்தபுரம், ஐதராபாத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

சென்னை விமான நிலையத்தில் இருந்து காலையில் புறப்பட வேண்டிய 25- க்கும் மேற்பட்ட விமான சேவைகள் தாமதமானதால் பயணிகள் உரிய நேரத்திற்கு பயணம் செய்ய முடியவில்லை..

Click below to Share,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *