‘
‘அல்டிமேட்’ ஸ்டார் அஜித்குமார் ஹீரோவாக
நடித்துள்ள ‘குட் பேட் அக்லி’
திரைப்படம் நேற்று உலகம் முழுவதும்
ரிலீஸ் ஆனது.
அவருடன் திரிஷா , அர்ஜுன் தாஸ், சுனில்,
ஜாக்கி ஷெராஃப், டின்னு ஆனந்த், கார்த்திகேய தேவ்
பிரியா பிரகாஷ் வாரியர், பிரபு, பிரசன்னா, ரகு ராம்,
ரெடின் கிங்ஸ்லி மற்றும் ஷைன் டாம் சாக்கோ
ஆகியோரும் நடித்துள்ளனர்.
அஜித்,ரசிகர்களுக்கு இந்தப்படம் மிகவும்
பிடித்துப்போனது.இந்தியாவில் மட்டும் இந்தப்படம்
நேற்று ஒரே நாளில் ரூ 28.50 கோடி வசூல்
செய்துள்ளது.
இன்று முதல் தொடர்ச்சியாக மூன்று நாட்கள்
விடுமுறை என்பதால் ஓரிரு நாட்களில்’ குட் பேட் அக்லி
ரூ, 100 கோடி வசூலை தாண்டிவிடும் என
எதிர்பார்க்கப்படுகிறது.
–