தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் பதவியிலிருந்து விலகும் முடிவை திரும்பப் பெற்றார் சரத் பவார். கட்சியின் தலைமைப் பொறுப்பில் இருந்து விலகுவதாக சரத் பவர் அண்மையில் அறிவித்திருந்தார். இந்த நிலையில், சரத் பவார் தன்னுடைய முடிவை திரும்பப் பெற வேண்டும் என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் வலியுறுத்திவந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
2023-05-05