செப்டம்பர்,20- முதுகுத்தண்டு உடைந்து,30 ஆண்டுகள் படுத்த படுக்கையாக கிடந்த நடிகர் ‘என் உயிர்த்தோழன்’ பாபு மரணம் கோடம்பாக்கத்தை சோகமயமாக்கியுள்ளது. அவர் பாரதிராஜாவின் வார்ப்பு. தன்னிடம் உதவி இயக்குநராக இருந்த பாக்யராஜை ‘புதிய வார்ப்புகள்’ படத்தில் ஹீரோ ஆக்கினாரர், பாரதிராஜா. வெள்ளிவிழா கொண்டடிய அந்த ஒரே படத்தில் உச்சம் தொட்ட பாக்யராஜ்,குருவை மிஞ்சிய வணிக சினிமாக்களை கொடுத்தார். எம்.ஜி.ஆரின் கலை உலக வாரிசாகவும், அவரால் அறிவிக்கப்பட்டார். இதேபோல், தன்னிடம் உதவியாளராக இருந்தContinue Reading

  செப்டம்பர் 19- ’பாஜகவுடனான கூட்டணிமுறிந்து விட்டது’என அதிகாரப்பூர்வமாக அதிமுக அறிவித்து விட்டது.மறைந்த அதிமுக தலைவர்கள் குறித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தொடர்ச்சியாக விமர்சனம் செய்து வந்ததால், இந்த அதிரடி முடிவை அதிமுக மேற்கொண்டுள்ளது. இன்னும் எட்டு மாதங்களில் மக்களவை தேர்தல் வர இருக்கும் நிலையில்,அதிமுக பொதுச்செயலாளர் ஈபிஎஸ், அண்மையில் டெல்லி சென்று , மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து பேசினார்.அதிமுக- பாஜக கூட்டணியை இருவரும்உறுதி செய்தனர்.Continue Reading

செப்டம்பர்,19- நடிகைகள் 40 வயதை தாண்டி விட்டால் அக்கா, அம்மாகேரக்டர்கள் தான் கொடுப்பார்கள்.ஆனால் திரிஷாவுக்குஅதிர்ஷ்டம். நாற்பது வயதை அவர் கடந்துள்ள நிலையில்கதாநாயகியாக நடிப்பதற்கான வாய்ப்புகள் தேடி வருகிறது. சாதாரண படங்கள் இல்லை.பெரிய பட்ஜெட், பெரிய இயக்குநர்கள், பெரிய நட்சத்திரங்கள் படங்கள்.ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய், அஜித், விக்ரம் என தமிழில் அனைத்து பெரிய ஹீரோக்களுடன் நடித்த ஒரே நடிகை திரிஷா மட்டுமே. சில ஆண்டுகளுக்கு முன் அவர் நடிப்பில் வந்த படங்கள்Continue Reading

செப்டம்பர்,16- நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது பாலியல் புகார் கொடுத்த நடிகை விஜயலட்சுமி , வழக்கை வாபஸ் வாங்கி விட்டு, பெங்களூரூவுக்கு ஓடி விட்டார்.விவகாரம் முடிந்து போனதால் சீமான் சகஜ நிலைக்கு திரும்பி உள்ளார். சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் சீமான் மீது விஜயலட்சுமி அளித்த புகார் , ஊடகங்களில் கடந்த சில நாட்களாகவே பேசு பொருளாக இருந்தது. ‘’மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் சீமான்Continue Reading

செப்டம்பர், 16- ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அதிமுக நான்கு துண்டுகளாக உடைந்திருந்தாலும் ஈபிஎஸ் தலைமையிலான அணி வலிமையாக உள்ளது. 95 சதவீத மாவட்ட செயலாளர்கள், எம்.எல்.ஏ.க்கள் அவருடன் ஒட்டிக்கொண்டுள்ளனர். மக்களவை தேர்தலை சந்திக்க அவர் தயாராகி விட்டார். தொகுதி பங்கீடு குறித்து பாஜக மேலிடத்துடன் பேச்சு நடந்த ஈபிஎஸ் அண்மையில் டெல்லி சென்றார்.மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து பேசினார்.அப்போது அதிமுக நிர்வாகிகள் யாரும் உடன் இல்லை. ஈபிஎஸ்சின் உதவியாளர்,Continue Reading

செப்டம்பர்,16- தமிழ்த்திரை உலகில் பாரதிராஜாவை அடுத்து,ஏராளமான இயக்குநர்கள் ஷங்கரின் பட்டறையில் இருந்து வெளிப்பட்டவர்கள் தான். பாக்யராஜ், மணிவண்ணன்,மனோபாலா, கே.ரங்கராஜ், மனோஜ்குமார், பொன் வண்ணன், சீமான் உள்ளிடோர், பாரதிராஜாவின் வார்ப்புகள். வெங்கடேஷ், மாதேஷ், சிம்பு தேவன், பாலாஜி சக்திவேல், வசந்தபாலன், ஹோசிமின்,அடலீ ஆகியோர் ஷங்கரின் மோதிரக்கையால் குட்டுப்பட்டவர்கள். எனினும் ஷங்கரை போன்று வணிக ரீதியாக, தொடர்ச்சியாக வெற்றிப்படங்களை கொடுத்தவர், அட்லீ மட்டுமே. ஷங்கரிடம் எந்திரன்,நண்பன் ஆகிய படங்களில் பணியாற்றிய அட்லீ, ராஜாராணிContinue Reading

செப்டம்பர்,16- நூறு கோடி ரூபாய்க்கு மேல் சம்பளம் பெறும் நடிகராக விஜய்இன்றைக்கு உச்சத்தில் இருக்கிறார்.அடுத்து அரசியலில் இறங்க காய் நகர்த்தி வருகிறார். ஆரம்ப நாட்களில் விஜய்,அப்பா பிள்ளையாகவே இருந்தார். அப்பா எஸ்.ஏ.சந்திரசேகர் தான், விஜய்காக கதை கேட்பார். அவருக்கு கதை பிடித்திருந்தால் விஜய் நடிப்பார்.விஜய்க்கான சம்பளத்தையும் கூட எஸ்.ஏ.சி.தான் தீர்மானிப்பார். ஆனால் நாளாவட்டத்தில் விஜய் தன்னை மாற்றிக்கொண்டார். தானே நேரடியாக கதை கேட்க தொடங்கினார். அவரே, தனக்கான சம்பளத்தை பேசினார்.படங்களின்Continue Reading

செப்படம்பர்,15- சினிமா நடிகை விஜயலட்சுமியால், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், தூக்கம் தொலைத்து நிற்கிறார்.சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் சீமான் மீது விஜயலட்சுமி அளித்த பாலியல் புகாரே இதற்கு காரணம். ’’மதுரையில் சீமான் என்னை திருமணம் செய்து கொண்டார்- கணவன் மனைவியாக இருவரும் வாழ்ந்தோம்-7 முறை கருத்தரித்தேன் -ஆனால் என் அனுமதி இல்லாமல் மாத்திரை கொடுத்து சீமான் கருக்கலைப்பு செய்தார்-என்னை ஏமாற்றிய சீமான்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ எபுகாரில்Continue Reading

செப்டம்பர்,15- கடந்த சட்டப்பேரவை தேர்தலின் போது திமுக.,பல இலவசங்களை அறிவித்தது .பெண்களுக்கு மாதம் தோறும் ஆயிரம் ரூபாய் உதவித்தொகை வழங்கப்படும் என்ற அறிவிப்பு பிரதானமானது. அதனை நிறைவேற்றும் பணிகள் சில மாதங்களாக தீவிரமாக நடைபெற்றது.அந்த திட்டத்துக்கு ‘கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டம்’ என பெயர் சூட்டப்பட்டது. உரிமை தொகை வாங்குவதற்கு ஒரு கோடியே 63 லட்சம் பெண்கள் விண்ணப்பித்தனர்., தகுதி இல்லாத சுமார் 56 லட்சத்து 50 ஆயிரம்Continue Reading

செப்டம்பர்,15- தமிழ் சினிமாவில் தயாரிப்பாளர் சங்கம் மிகவும் வலிமையானது. தயாரிப்பாளர்களுக்கு குடைச்சல் கொடுக்கும் நடிகர்களை, திரை உலகத்தில் இருந்தே அவர்களால் விரட்ட முடியும். இம்சை அரசன் 24 ஆம் புலிகேசி’ படத்தின் ஹீரோ வடிவேலு, அந்த படத்தில் நடித்த போது தயாரிப்பாளர் ஷங்கருக்கும், இயக்குநர் சிம்புதேவனுக்கும் ஏகப்பட்ட இம்சைகளை கொடுத்தார்.படப்பிடிப்புக்கு வராமல் முரண்டு செய்தார்.இதனால் ஷங்கர், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் செய்தார். வடிவேலுவுக்கு தயாரிப்பாளர் சங்கம் ‘ரெட்’கார்டுContinue Reading