காற்றழுத்த தாழ்வுப் பகுதி வலுப்பெற்றது.
டிசம்பர்-18, தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் நிலவி வந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று இருக்கிறது. இது அடுத்த 24 மணி நேரத்தில் வடமேற்கு திசையில் வட தமிழ்நாடு மற்றும் தெற்கு ஆந்திர கடலோர பகுதிகளை நோக்கி நகரக்கூடும். இதனால் சென்னனை மற்றும் புறநகர்க மாவட்டங்களில் நல்ல மழை பெய்யக்கூடிய வாய்ப்பு உள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி வலுப்பெற்றிருப்பதனால் சென்னையில ஆங்காங்குContinue Reading