புதிய நாடாளுமன்றக் கட்டிடத்தில் நிறுவப்படும் செங்கோலின் விலை எவ்வளவு என்பதை அறிந்தால் உங்களுக்கு வியப்பாக இருக்கும். அது மட்டுமல்ல இந்த சொங்கோலுக்கும் சோழ மன்னர்களுக்கும் என்ன சம்மந்தம்? அந்த செங்கோல் எந்த மன்னருடையது? இது போன்ற சந்கேங்களை அறிந்து கொள்வதற்கு தொடர்ந்து படியுங்கள். கடந்த 1947 ஆம் ஆண்டு ஆகஸ்டு 15 ஆம் தேதி இந்தியா சுதந்திரம் அடையும் முன்பு செல்வோம். அப்போது ஆங்கிலேய கவர்னர் ஜெனரல் மவுண்ட்Continue Reading

பொன்னியின் செல்வன் ஒன்றைப் போன்று இரண்டும் ரசிகர்களை ஈர்த்து இருப்பதை முதல் நாளன்று திரையரங்குகளில் காண முடிந்தது. ஆனால் முதல் பாகம் 50 விழுக்காடு, கல்கியின் நாவலோடு ஒத்துப் போனது என்றால், இரண்டாவது பாகம் முப்பது விழுக்காடுதான் ஒத்துப் போகிறது. இந்த இரண்டாவது பாகத்தில் ஆதித்திய கரிகாலனாக வரும் விக்கிரம், நந்தினியாக வரும் ஐஸ்வர்யா கதா பாத்திரங்கள் முக்கியத்துவம் பெற்று உள்ளன. முடிவில் இவர்கள் இருவருக்கும் இடையே நடக்கும் உரையாடல்Continue Reading

ஆன்லைன் விளையாட்டு நிறுவனங்கள் அனைத்தும் தமிழ்நாடு ஆன்லைன் விளையாட்டு ஆணையத்தில் சான்றிதழ் பெறுவது கட்டாயம் என்று தமிழக அரசு தெரிவித்து உள்ளது. பணத்தை வைத்து சூதாட்டம் நடத்தும் ரம்மி , போக்கர் நிறுவனங்களுக்கு ஆன்லைன் விளையாட்டு ஆணையம் சான்றிதழ் வழங்க வேண்டாம் என்று அரசு அறிவுறுத்தி உள்ளதாக தெரிகிறது. கடந்த பத்தாம் தேதி ஆன்லைன் விளையாட்டுகளை ஒழுங்குபடுத்துவது தொடர்பான சட்ட முன்வடிவு அரசிதழில் வெளியிடப்பட்டது. இதையடுத்து கடந்த 21ஆம் தேதிContinue Reading

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் செய்தி தொடர்பாளர் விக்ரமன் மீது அந்தக் கட்சியின் தலைவர் திருமாவளவனிடம் பெண் வழக்கறிஞர் கிருபா முனுசாமி புகார் அளித்துள்ளார். அவர் அளித்து உள்ள புகார் மனுவில் தன்னை பாலியல் ரீதியாக விக்கிரமன் துன்புறுத்தியதாகவும் ஜாதியின் பெயரைக் கூறி அவமதித்ததாகவும் தெரிவித்து உள்ளார். மேலும் தன்னை ஏமாற்றி 12 லட்சம் ரூபாய் செலவு செய்ததாகவும் புகாரில் கிருபா முனுசாமி குறிப்பிட்டுள்ளார். விசிக கட்சி சார்பில் விக்கிரமன் மீதுContinue Reading

சேலத்தில் டாஸ்மாக் கடையில் காலையிலேயே மது விற்கப்படுவதற்கு எதிரான போராட்டத்தின் போது, குடித்துக் கொண்டிருந்தவர்களை கடைக்குள் வைத்துப் பூட்டியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் கடைக்குள் சிக்கிக்கொண்ட குடிகாரர்கள் பெரும் அவதிக்கு ஆளானார்கள். சேலம் டவுன் பேருந்து நிலையம் அருகே உள்ள தாதுபாய் குட்டை டாஸ்மாக் மதுபான கடையில் இந்த நிகழ்வு அரங்கேறியது. வழக்கம் போல இந்த மது பான கடையில உள்ள பாரில் இன்று காலையிலேயே குடித்து கொண்டிருந்தனர்.அதுவும்Continue Reading

தமிழ்நாடு நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேசியதாக வெளியான ஆடியோவின் உண்மைத்தன்மையை அரசு கண்டறிய உத்தரவிடக் கோரி ஆளுநர் ஆர்.என்.ரவியை பாரதீய ஜனதா கட்சித் தலைவர்கள் சந்திக்க உள்ளனர். பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள  அறிக்கையில் கூறியிருப்பதாவது.. தமிழக நிதி அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன், முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின் மகன் உதயநிதி ஸ்டாலின் மற்றும் மருமகன் சபரீசன் ஆகியோர் ஊழல் மூலம் ஒரே ஆண்டில் 30 ஆயிரம்Continue Reading

திமுகவினரின் ஊழல் தொடர்பாக வெளியிட்ட அனைத்து தகவல்களும் பொதுவெளியில் உள்ளவை.அதற்கான ஆதாரம் தன்னிடம் உள்ளது என்று பாரதீய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்து உள்ளார். கடந்த வாரம் வெளியிட்ட சொத்துப் பட்டியலை அடுத்து அவருக்கு திமுக நிர்வாகிகள் பலரும் நோட்டீஸ் அனுப்பி வருகின்றனர். இதற்கு அண்ணாமலை தெரிவித்து உள்ள பதிலில், யாரையும் புண்படுத்துவதற்காக திமுகவினரின் சொத்து விவரங்களை வெளியிடவில்லை என்று கூறியிருக்கிறார். மேலும் பொதுமக்களுக்கு திமுகவினரின் ஊழல்Continue Reading

சென்னையில் மெரினா கடற்கரைக்கு பிறந்தநாள் கொண்டாட வந்த இளைஞர் ஒருவர் அடித்துக் கொல்லப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அந்த இளைஞரை திருட வந்ததாக நினைத்து கடை ஊழியர்கள் அடித்துக கொலை செய்தது தெரியவந்திருக்கிறது. மெரினா கடற்கரையின் உட்புறச் சாலையில் பொது பணித்துறை அலுவலகம் எதிரே இளைஞர்கள் மூன்று பேர் ரத்தக் காயங்களுடன் கிடப்பது பற்றிய தகவல் அண்ணா சதுக்கம் காவல் நிலையத்திற்கு காலையில் கிடைத்தது. அவர்கள் விரைந்துச் சென்று படுகாயத்துடன்Continue Reading

ராகுல் காந்திக்கு இரண்டு ஆண்டு சிறைத் தண்டனை உறுதியானது… சூரத் நீதிமன்றம் மேல் முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து உத்தரவுContinue Reading

சீனாவை மிஞ்சி இந்தியா உலகத்திலேயே அதிக மக்கள் தொகைக் கொண்ட நாடு என்ற பெரும் பேரை பெற்றுவிட்டது. இன்றைய நாளில் ஐக்கிய நாடுகள் சபை வெளியிட்டுள்ள தகவலின் படி இந்தியாவின் மக்கள் தொகை 142.86 கோடியாகும். சீனாவின் மக்கள் தொகை 142.57 கோடியாகும். கடந்த 1950 ஆம் ஆண்டில் இருந்துதான் ஒவ்வொரு நாட்டின் மக்கள் தொகை விவரங்களை ஐ.நா கணக்கிட்டு வெளியிட ஆரம்பித்தது. அப்போது சைனா உலகத்திலேயே அதிக மக்கள்Continue Reading