அதிமுகவின் பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமியை அங்கீகரிப்பது குறித்து தேர்தல் ஆணையம் புதன் கிழமை நடத்த உள்ள ஆலோசனை அரசியல் வட்டாரத்தில் பெரும் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. அதிமுக பொதுக்குழு உறுப்பினர்களால் தாம் பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டதை அங்கீகரிக்குமாறு தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிடக் கோரி எடப்பாடி பழனிசாமி தாக்க செய்த மனுவை விசாரித்த டெல்லி உயாநீதிமன்றம் ஏப்ரல் 22 ஆம் தேதிக்குள் முடிவெடுக்குமாறு உத்தரவிட்டு இருந்தது. இந்த கெடு முடிவதற்கான அவகாசம்Continue Reading

ஏப்ரல் – 18. திருச்சியில் ஓ.பன்னீர் செல்வம் தலைமையில் நடைபெற உள்ள மாநாட்டிற்கு காவல்துறை ஒத்துழைப்பு வழங்கக்கோரி அவருடைய ஆதரவாளர்கள் சென்னையில் டி.ஜி.பி. சைலேந்திரபாபுவிடம் மனு கொடுத்தனர். இந்த மாநாடு 24- ம் தேதி நடைபெறவிருக்கிறது . பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பன்னீர் செல்வத்தின் ஆதரவாளர் வைத்தியலிங்கம், மாநாட்டிற்கு இலட்சக்கணக்கான அதிமுக தொண்டர்கள் வருவார்கள் என்றார்.திருச்சி மாநாட்டிற்குப் பிறகு எடப்பாடி தரப்பினர் தங்களைக் கண்டு சிதறி சின்னாபின்னம் ஆகி விடுவார்கள்Continue Reading

ஏப்ரல் 18 -சென்னை மெரினா கடற்கரை லூப் சாலையில் சுயநலவாதிகளின் தூண்டுதலின் பேரில் போராட்டத்தில் ஈடுபட்டு, போக்குவரத்தை முடக்குவதை ஏற்றுக்கொள்ள முடியாது என்று தெரிவித்துள்ள சென்னை உயர் நீதிமன்றம், சட்டம் ஒழுங்கு பிரச்சினையை ஏற்படுத்த வேண்டாம் என்று மீனவர்களை அறிவுறுத்தி உள்ளது. சென்னையில் கலங்கரைவிளக்கம் முதல் பட்டினப்பாக்கம் வரையிலான லூப் சாலையை ஆக்கிரமித்து மீனவர்கள் மீன் கடைகள் அமைத்துள்ளதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறி, உயர் நீதிமன்றம் தாமாக முன் வந்துContinue Reading

சென்னையில் குட்கா விற்கப்படுவதைக் கண்டுகொள்ளாமல் இருப்பதற்காக வியாபாரியிடம் லஞ்சம் வாங்கியதாக கூறப்படும் வழக்கில் முன்னாள் டிஜிபி டி.கே.ராஜேந்திரன் , சென்னை மாநகர முன்னாள் போலீஸ் கமிஷனர் ஜார்ஜ் உள்ளிட்டோர் மீது கூடுதல்  குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய சிபிஐக்கு சிறப்பு நீதிமன்றம் மேலும் கால அவகாசம்  வழங்கியுள்ளது. தமிழ்நாட்டில் தடையை மீறி அதிகாரிகளுக்கு லஞ்சம் அளித்து குட்கா பொருள்கள் விற்கபடுவதாகவும், இதனால் வரி ஏய்ப்பு நடைபெறுவதாக கிடைத்த தகவலின் படி கடந்தContinue Reading

சீர்காழி சட்டநாதர் கோவிலில் கிடைத்து உள்ள 22 ஐம்பொன் சிலைகளும் ராஜராஜ சோழன் காலத்தைச் சேர்ந்தவையாக இருக்கக் கூடும் என்று கருதப்படுகிறது. இந்தியாவில் இது வரை கிடைக்கப் பெறாத உலோகத்தால் இந்த சிலைகள் செய்யப்பட்டு இருப்பதும் தெரியவந்து உள்ளது. மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் உள்ள பழமை வாய்ந்த சட்டநாதர் கோவிலில் 32 ஆண்டுகளுக்குப் பிறகு மே மாதம் 24-ம் தேதி குடமுழுக்கு நடைபெற உள்ளது. இதற்கான யாகசாலை அமைப்பதற்கு மண்Continue Reading

ஏப்ரல்-18. கோயம்புத்தூில் குடும்பப் பெண்ணை ஆசைக்கு இணங்குமாறு வலியுறுத்திய சாமியார் எந்த நேரத்திலும் கைது செய்யப்படலாம் என்று எதிர்பார்ககப்படுகிறது. கோவை மாநகர போலீஸ் ஆணையர் அலுவலகத்தில் அதே ஊரைச் சேர்ந்த 36 வயதுப் பெண் ஒருவர் கொடுத்துள்ள புகார் சாமியாருக்கு சிக்கலை ஏற்படுத்தி உள்ளது. கடந்த 2016 ஆம் ஆண்டில் திருமணம் செய்து கொண்ட அந்தப் பெண் கணவர் கார்த்திக் உடன் ஐதராபாத் நகரத்தில் வசித்து வந்து உள்ளார்.அவர்களுக்கு ஆறுContinue Reading

பொன்னியின் செல்வன் படத்தின் வெற்றி மேலும் பல வரலாற்றுப் படங்களின் வெற்றிக்கு முன்னோட்டமாக இருக்க வேண்டும் என்று விரும்புவதாக இயக்குநர் மணிரத்னம் தெரிவித்து உள்ளார். அவருடைய இயக்கத்தில் உருவாகி உள்ள பொன்னியின் செல்வன்-2 பாகம் இந்த மாதம் 28-ம் தேதி திரைக்கு வருகிறது. இதனை விளம்பரப் படுத்தும் உத்தியுடன் படக்குழுவினரின் செய்தியாளர்கள் சந்திப்பு சென்னையில் நட்சத்திர ஓட்டல் ஒன்றில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் இயக்குநர் மணிரத்னம், நடிகர்கள் விக்ரம், கார்த்தி, ஜெயம்Continue Reading

சென்னையில் மேலும் ஒரு நிதி நிறுவனம் மோசடி செய்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. செம்பியம் தி பரஸ்பர சகாய நிதி நிறுவனம் 200 கோடி ரூபாய் வரை மோசடி செய்து இருப்பது வெளிச்சத்திற்கு வந்து உள்ளது. அந்த நிதி நிறுவனத்தைச் சேர்ந்த மூன்று பேரை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர். மோசடிப் புகாருக்கு ஆளாகி உள்ள தி பரஸ்பர சகாய நிதி நிறுவனம், செம்பியம் பாரதி சாலையில் கடந்தContinue Reading

பஞ்சாப் மாநிலம் பதிண்டா வில் இந்திய ராணுவ முகாமில் நான்கு பேர் எதற்காக சுட்டுக் கொல்லப்பட்டார்கள் என்று பிடிபட்ட ராணுவ வீரர் வாக்குமூலம் அளித்து உள்ளார். கடந்த 12 ஆம் தேதி விடியற்காலையில் முகாமில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 4 பேர் உயிரிழந்தனர். இவர்களில் ஒருவர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர். ராணுவ முகாமுக்குள் நடந்த துப்பாக்கிச் சூடு என்பதால் பதிண்டா நிகழ்வு நாடு முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டது. இந்த நிகழ்வு நடப்பதற்குContinue Reading

கர்நாடக மாநிலத்தில் ஆளும் பாரதீய ஜனதா கட்சிக்கு மேலும் ஒரு பின்னடைவு ஏற்பட்டு உள்ளது. ஐந்து முறை எம்.எல்.ஏ., முன்னாள் முதலைமைச்சர், லிங்காயத்து சமூகத்து தலைவர் என்ற சிறப்புகளுக்கு உரிய ஜெகதீஷ் ஷெட்டர் அந்தக் கட்சியில் இருந்து விலகி காங்கிரஸ் கட்சியில் இணைந்து விட்டார். பாரதீய ஜனதா கடசியில் லிங்காயத்து சமூக முகமாக திகந்தவரும் முன்னாள் துணை முதலமைச்சருமான லட்சுமண் சாவாதி கடந்த வாரம் அந்தக் கட்சியில் இருந்து விலகிContinue Reading