நவமப்ர் – 20 வட கிழக்குப் பருவமழை சென்னையில் பெய்யாவிட்டாலும் தமிழ்நாட்டின் பிற மாவட்டங்களில் வெளுத்து வாங்கிக் கொண்டிருக்கிறது. திருநெல்வேலி மாவட்டத்தில் இரவு முதல் பெய்து வரும் தொடர் மழை காரணமாக பள்ளிகளுக்கு மட்டும் ஒரு நாள் விடுமுறை – அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டு உள்ளார். இதன் அண்டை மாவட்டங்களான தூத்துக்குடி மற்றும் தென்காசியிலும் இரவு முதல் பெய்து வரும் தொடர் மழை காரணமாக பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறைContinue Reading

இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் உடனான திருமண உறவில் இருந்து பிரிவதாக அவரது மனைவி சாய்ரா பானு அறிவிப்பு தங்களுக்கு இடையே தீர்க்க முடியாத இடைவெளி உருவாகிவிட்டது என்றும், சாய்ரா பானு தெரிவித்துள்ளார். 1995ம் ஆண்டு இவர்களுக்கு திருமணம் நடந்தது. ஹாதிஜா, ரஹீமா மற்றும் அமீன் ஆகிய பிள்ளைகள் உள்ளனர்.Continue Reading

  சங்கீத கலாநிதி விருதை எம்.எஸ்.சுப்புலட்சுமி பெயரில் டி.எம்.கிருஷ்ணாவுக்கு வழங்குவதற்கு தடை. எம்.எஸ்.சுப்புலட்சுமியின் பேரன் சீனிவாசன் தாக்கல் செய்த வழக்கில் விருது வழங்குவதில், மியூசிக் அகாடமிக்கு நிபந்தனை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.Continue Reading

ஸ்பேஸ் எக்ஸ் ராக்கெட் மூலம் விண்ணில் ஏவப்பட்ட இஸ்ரோ செயற்கைக் கோள் வெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத்தப்பட்டது. இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோவின் கீழ் செயல்படும் நியூ ஸ்பேஸ் இந்தியா நிறுவனம் தகவல் தொடர்பு சேவை மேம்படுத்துவதற்காக ஜிசாட் N2 செயற்கைக்கோளை வடிவமைத்தது. 4700 கிலோ எடையில் தயாரிக்கப்பட்டுள்ள இந்த அதி நவீன செயற்கைக்கோள் எலான் மஸ்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் ஃபால்கன் 9 ராக்கெட் மூலம் அமெரிக்காவில் உள்ளContinue Reading

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரையொட்டி, வரும் 24ஆம் தேதி அனைத்து கட்சி கூட்டத்திற்கு மத்திய அரசு அழைப்பு விடுத்து உள்ளது. நவம்பர் 24- ஆம் தேதி காலை 11 மணிக்கு அனைத்து கட்சி கூட்டம் நடைபெறும் என்று தெரிவித்து இருக்கின்றனர். நாடாளுமன்ற கூட்டத்தொடரை சுமுகமாக நடத்துவதற்கு எதிர்க்கட்சிகள் ஓத்துழைப்புத் தரவேண்டும் என்று மத்திய அரசு சார்பில் கூட்டத்தில் கோரிக்கை வைக்கப்பட உள்ளதுContinue Reading

கன மழை கராணமாக காவிரி டெல்டாவில் பல இடங்களில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது. புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்டத்தில் வெளுத்து வாங்கிய கனமழை காரணமாக பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை தரப்படுவதாக மாவட்ட ஆட்சியர் மணிகண்டன் தெரிவித்து இருக்கிறார். தஞ்சாவூர் மாவட்டத்தில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அளிப்பது குறித்து அந்தந்த பள்ளியின் தலைமை ஆசிரியர்கள் முடிவெடுக்கலாம் என்று மாவட்ட ஆட்சியர் பிரியங்கா அனுமதி கொடுத்து உள்ளார். நாகை மாவட்டத்தில்Continue Reading

ஜாமின் கிடைத்தபிறகும் நிபந்தனைகளை பூர்த்தி செய்ய முடியாமல் சிறையில் உள்ள கைதிகளின் நிலை தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றம் தாமாக முன் வந்து  விசாரணை மேற்கொண்டு உள்ளது. இந்த வழக்கில்  உள்துறை செயலாளர், சிறைத்துறை டிஜிபி, தமிழ்நாடு சட்டப் பணிகள் ஆணையக்குழு உறுப்பினர் செயலாளர் ஆகியோரை  வழக்கில் உயர்நீதிமன்றம் சேர்த்துக்  கொண்டு இருக்கிறது. ஜாமின் வழங்கப்பட்ட பின்னருஉத்தரவாதத் தொகையை செலுத்த முடியாதது உள்ளிட்ட காரணங்களால் 175 கைதிகள் சிறையில் உள்ளதாகContinue Reading

லாட்டரி அதிபர் மார்ட்டின் தொடர்புடைய இடங்களில் நடந்த சோதனையில் 12.41 கோடி ரூபாய் ரொக்கத்தை அமலாக்கத் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்து உள்ளனர். தமிழ்நாடு, கர்நாடகா, மேற்கு வங்கம், உ.பி., மேகாலயா, பஞ்சாப் ஆகிய மாகாணங்களில் 22 இடங்களில் நடந்த சோதனையில் இந்த ரொக்கத் தொகை கிடைத்து இருக்கிறது. மேலும் பல்வேறு முக்கிய ஆவணங்கள், டிஜிட்டல் சாதனங்கள் ஆகியவற்றையும் அமலாக்கத்துறை கைப்பற்றி உள்ளது.Continue Reading

இலங்கை நாடாளுமன்ற தேர்தலில் அபார வெற்றி பெற்ற தேசிய மக்கள் சக்தி கட்சியின் புதிய அமைச்சரவை இன்று பொறுப்பேற்றுக்கொண்டது அதிபர் அநுர குமார திசநாயக தலைமையிலான அமைச்சரவையில் அவர் உட்பட 22 பேர் இடம்பெற்றுள்ளனர் நிதி, பாதுகாப்பு, திட்டம் மற்றும் டிஜிட்டல் ஆகிய துறைகள் அதிபர் வசம் உள்ளன. பிரதமர் ஹரினி அமரசூர்யா கல்வித்துறையை கவனிப்பார் வெளியுறவு அமைச்சராக விஜித ஹெராத், உள்ளாட்சி அமைச்சராக சந்தனா அபேரத்னா ஆகியோர் பொறுப்பேற்றுள்ளனர்Continue Reading

தெலுங்குதிரைஉலகின்முன்னணிநடிகர்களில்ஒருவர் ராம்சரண். தெலுங்கு ‘சூப்பர்ஸ்டார்’ சிரஞ்சீவியின்மகன். ராஜமவுலி இயக்கத்தில் ஆர்.ஆர்.ஆர். படத்தில் நடித்து முடித்தகையோடு ராம்சரண் நடித்துள்ள படம் ‘கேம்சே ஞ்சர்’. ஷங்கர் டைரக்ட் செய்துள்ள இந்தப் படத்தின் கதையை கார்த்திக் சுப்புராஜ் எழுதியுள்ளார் . ஊழலை களை எடுக்கும் ஐ.ஏ.எஸ்.அதிகாரியாக நடித்துள்ளார், ராம்சரண், அவருக்கு ஜோடியாக நடித்துள்ள கியாரா அத்வானியும் ஐ.ஏ.எஸ். அதிகாரி வேடத்தில் வருகிறார். கடந்த 2021 ஆம் ஆண்டு இந்தப் படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது. சுமார்Continue Reading