இந்தியாவில் ஒருநாள் கொரோனா பாதிப்பு 10,000த்தை கடந்தது. கடந்த 24 மணி நேரத்தில் 10,158 பேருக்கு தொற்று உறுதி. தற்போது 44,998 பேர் தொற்று பாதித்து சிகிச்சையில் உள்ளனர். 230 நாட்களில் இல்லாத அளவாக ஒரே நாளில் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.Continue Reading

அதிமுக கட்சி விதி திருத்தங்களை அங்கீகரிக்க கோரி எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்த ரிட் மனு ஈபிஎஸ் விண்ணப்பத்தை பரிசீலிக்க தேர்தல் ஆணையத்துக்கு டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு 10 நாட்களுக்குள் முடிவு எடுக்க தேர்தல் ஆணையத்துக்கு டெல்லி உயர்நீதிமன்றம் அவகாசம்Continue Reading

தமிழ் சினிமா உலகத்தில் மிகப்பெரிய வெற்றிப் படங்களில் ஒன்றான ‘சின்னத்தம்பி’ வெளியாகி 32 ஆண்டுகள் ஆகிவிட்டதை நடிகை குஷ்பு நெகிழ்ச்சியுடன் நினைவு கூர்ந்துள்ளார். அவர் வெளியிட்ட ட்விட்டர் செய்தியில், “தமிழ் சினிமாவில் புயலைக் கிளப்பிய சின்னத்தம்பி திரைப்படம் வெளியாகி 32 ஆண்டுகள் ஆகிவிட்டதை தன்னால் நம்பமுடியவில்லை.என் இதயம் இயக்குநர் பி.வாசுவுக்கும் மற்றும் நடிகர் பிரபுவுக்கும் துடிக்கும். ஆன்மாவைத் தொடும் பாடல்களைத் தந்த இளையராஜாவுக்காக என்றென்றும் கடைமைப்பட்டு இருப்பேன். நந்தினி ஒவ்வொருவரதுContinue Reading

காஷ்மீரையும் லடாக்கையும் இணைக்கும் வகையில் அமைக்கப்பட்டு வரும் சோஜிலா சுரங்கப்பாதை (( Zojila Tunnel )) அடுத்த ஆண்டுடில் போக்குவரத்துக்கு திறக்கப்பட உள்ளது. கடல் மட்டத்திலிருந்து 11 ஆயிரத்து 649 அடி உயரத்திலான இந்தச் சுரங்கப் பாதையை அமைக்கும் பணி வேகமாக நடைபெற்று வருகிறது. தற்போது வரை சோஜிலா கணவாய் வழியாகத்தான் இந்திய ராணுவத்துக்குத் தேவையான பொருட்கள் காஷ்மீரில் இருந்து லடாக்குக்குச் கொண்டுச் செல்லப்பட்டு வருகின்றன. இந்தப் பாதையும் பயணமும்Continue Reading

குஜராத் மாநிலத்தில் பள்ளி ஒன்றில் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் குறித்து கேட்கப்பட்ட கேள்வி சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. மூன்றாம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வு வினாத்தாளில் சச்சின் டெண்டுல்கர் எந்த விளையாட்டின் வீரர் என்ற கேள்வி ஒன்று இடம் பெற்றிருந்தது. இதில் என்ன அதிசயம் இருக்கிறது என்று நீங்கள் நினைப்பது புரிகிறது. அதிசயம் என்னவென்றனால் அந்த கேள்விக்காக கொடுக்கப்பட்ட 4 விருப்பங்களில் ஹாக்கி, கபடி, கால்பந்து, செஸ் ஆகியவை மட்டுமேContinue Reading

5 பேர் உயிரிழப்பு – அமைச்சர் விளக்கம். குளத்தை தூர்வாராமல் தீர்த்தவாரி நடைபெற்றது குறித்து முதல்வர் தம்மைக் கண்டித்ததாக அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளளார். சென்னையின் புறநகராக மூவரசன் பேட்டை குளத்தில் புதன் கிழமை நடைபெற்ற தீர்த்தவாரியின் போது ஐந்து பேர் இறந்தது குறித்து சட்டசபையில் கொண்டுவரப்பட்ட கவன ஈர்ப்புத் தீர்மானத்திற்கு அளித்த பதிலில் அவர் இதனைக் குறிப்பிட்டார்.தீர்த்தவாரி நடைபெற்ற குளம் கோயில் குளம் அல்ல, பஞ்சாயத்தால் நிர்வகிக்கப்படும்Continue Reading

தமிழகத்தில் சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த கடந்த 2020 ம் ஆண்டு டிசம்பர் 7 ம் தேதி  அமைக்கப்பட்ட ஆணையத்திற்கு கூடுதலாக கால அவகாசம் வழங்கப்படவில்லை என்ற அந்த ஆணையத்தின் தலைவராக இருந்த முன்னாள் நீதிபதி குலசேகரன் தெரிவித்து உள்ளார். தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திங்களன்று அனைத்திந்திய சமூக நீதி மாநாட்டில் பேசுகையில் சாதி வாரி கணக்கெடுப்பு நடத்த மத்திய அரசு முன் வரவேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தார்.Continue Reading

சென்னை ரேஸ் கிளப் செலுத்த வேண்டிய சொத்துவரியில் 35 லட்சத்தை நான்கு வாரத்தில் செலுத்த வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கிண்டியில் செயல்பட்டு வரும் சென்னை ரேஸ் கிளப் செயலாளர் ராமன் தாக்கல் செய்த மனுவில், 1837 ஆம் ஆண்டு தொடங்கபட்ட தங்கள் சங்கம் சென்னை, மும்பை, கொல்கத்தா, பெங்களூரு, ஊட்டி, டெல்லி உட்பட நாட்டின் பல்வேறு பகுதிகளில் செயல்பட்டு வருவதாக தெரிவித்து இருந்தார். கிண்டியில் உள்ள இடத்திற்குContinue Reading

ஆந்திராவைச் சேர்ந்த முன்னணி தனியார் பால் நிறுவனங்கள் அடிக்கடி பால் மற்றும் பால் பொருட்களின் விற்பனை விலையை உயர்த்துவதாக தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்நலச் சங்கத் தலைவர் பொன்னுசாமி கூறியுள்ளார். அவர் வெளியிட்டு  உள்ள அறிக்கையில் தனியார் பால் நிறுவனங்களை வரன்முறைப்படுத்த ஆட்சியாளர்கள் முன் வராததே இதற்கு காரணம் என்ற கண்டனம் தெரிவித்து இருக்கிறார். இந்த நிறுவனங்கள் நடப்பாண்டில் 2- வது முறை பால் விலையை லிட்டருக்கு 2 ரூபாயும்,Continue Reading

சென்னை கலாஷேத்ரா நாட்டியப் பள்ளி மீதான பாலியல் புகார் வழக்கில் ஆசிரியர் ஹரி பத்மன் கைது செய்யப்பட்டு உள்ளார். மாதவரத்தில் உறவினர் வீட்டில் பதுங்கி இருந்த அவர்,திங்கள் கிழமை அதிகாலை போலிசால் சுற்றிவளைக்கப்ட்டார். பலத்த பாதுகாப்புடன் சைதாப்பேட்டை நீதி மன்றத்தில் ஆஜர் செய்யப்பட்ட அவரை ஏப்ரல் 13 ஆம் தேதி வரை சிறையில் அடைக்க மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார். இதன் பிறகு ஹரி பத்மன் சிறைக்கு கொண்டு சென்று அடைக்கப்பட்டு உள்ளார்.Continue Reading