ஆன்லைன் ரம்மி மசோதாவை ஆளுனர் திருப்பி அனுப்பியது தவறு  என்று சிவகங்கை பள்ளியில் தனது நிதியில் அமைக்கப்பட்ட நூலகத்தை திறந்து வைத்த பின் பேட்டியளித்த முன்னாள் மத்திய அமைச்சர்  ப.சிதம்பரம் கூறியுள்ளார் தமிழக சட்டசபையில் மீண்டும் ஆன்லைன் ரம்மி தடை மசோதாவை நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்ப வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டுள்ளார் வெளி மாநிலத்தவர்கள் தமிழ்நாட்டில் தாக்கப்படுவது என்பது புது புரளி  என்று செய்தியாளர்களிடம் கூறிய சிதம்பரம், இந்தContinue Reading

‘சிகரெட் லைட்டர்களை பறிமுதல் செய்ய நடவடிக்கை” தமிழ்நாட்டில் சட்டவிரோதமாக விற்கப்படும் வெளிநாட்டு சிகரெட் லைட்டர்களை பறிமுதல் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். தீப்பெட்டி உற்பத்தி பாதிக்கப்படுவதால் இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது-தமிழ்நாடு பட்டாசு மற்றும் தீப்பெட்டி தொழிலாளர்கள் நலவாரிய கூட்டத்தில் அமைச்சர் கணேசன் அறிவிப்பு.Continue Reading

நீலகிரி  மாவட்டத்தில் ஊட்டச்சத்து மாத்திரைகை  சாப்பிட்டு மாணவி உயிரிழந்த  விவகாரத்தில்  அஜாக்கிரதையாக செயல்பட்ட சுகாதார ஊழியர் பணியிடை நீக்கம். ஊட்டி அருகே அளவுக்கு அதிகமாக இரும்பு சத்துமாத்திரைகளை சாப்பிட்ட பள்ளி குழந்தைகள் நான்கு பேர் வாந்தி எடுத்து மயக்கமுற்றனர். இவர்களில்   மாணவி ஒருவர் உயிரிழந்ததால் பிரச்சினை பெரிதாக வெடித்து உள்ளது தமிழக அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவிகளுக்கு உடல் ஆரோக்கியத்தை பேணிக் காக்கும் வகையில் இரும்பு சத்து மாத்திரைகள் வியாழக்கிழமைContinue Reading

என்எல்சியின் அத்துமீறல்களுக்கு எதிராக போராடும் மக்கள் மீது அடக்குமுறையை ஏவி விடுவதாக அதிமுக குற்றச்சாட்டு. கடலூர் மக்கள் பிரச்னையிலும் பாம்புக்கு தலையையும், மீனுக்கு வலையும் காட்டும் போக்கு என இபிஎஸ் கண்டனம். என்எல்சி விவகாரத்தில் கடலூர் மாவட்ட மக்களின் உயிர்நாடிப் பிரச்னையில் திமுக அரசு தொடர்ந்து பாம்புக்கு தலையையும், மீனுக்கு வாலையும் காட்டும் போக்கில் ஈடுபட்டால் அதிமுக சார்பில் போராட்டம் முன்னெடுக்கப்படும்- அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி.Continue Reading

தமிழகத்தில் கொரோனா அதிகரிப்பு – அமைச்சர் மா.சுப்பிரமணியன். தமிழகம் உள்பட நாடு முழுவதும் ஒமைக்ரான் வகை கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. தமிழ்நாட்டில் ஒரு மாதத்துக்கு முன் 2ஆக இருந்த கொரோனா பாதிப்பு தற்போது 25ஆக அதிகரித்துள்ளது. ஒமைக்ரான் வகை கொரோனா அதிகரித்தாலும் அதனால் பெரிய அளவில் பாதிப்பு ஏற்படுவதில்லை. முகக்கவசம் அணிதல், தனிமனித இடைவெளி ஆகியவற்றை உறுதிப்படுத்திக் கொள்வது அவசியம் காய்ச்சல் பாதித்தவர்கள் தனிமைப்படுத்திக் கொண்டால் மற்றவர்களுக்கு பரவாது-Continue Reading

இந்தியாவின் ஆஸ்கர் என்று அழைக்கப்படும் தாதா சாகேப் பால்கே விருது சினிமாவில் நீண்ட நாட்கள் சாதனை செய்தவர்களுக்கு வழங்கப்படுகிறது என்பது நாம் அறிந்தததுதான். சரி, அந்த விருதுக்கு ஏன் தாதா சாகேப் பால்கே என்று பெயர் வந்தது?பால்கே என்பவர் யார்? தாதா சாகேப் பால்கே இன்றைய மராட்டிய மாநிலத்தில் நாசிக்கில் 1870 ஆம் ஆண்டு பிறந்தவர். இளமையில்  புகைப்படக் கலை கற்றார். பிறகு ரவி வர்மாவிடம் ஓவியம் பழகினார். மேஜிக்Continue Reading

கையில் காசும் கிடைத்து நேரமும் இருந்து எங்காவது இரண்டு, மூன்று நாள் சுற்றிவிட்டு வரவேண்டும் என்று விரும்புகிறவர்களுக்கு இருக்கிற பெரிய பிரச்சினையே எங்கு செல்வது என்பதுதான். சுற்றுலாவோ அல்லது இரண்டு நாள் ஓய்வோ என்றால் தமிழ்நாட்டில் உள்ளவர்களுக்கு உடனே நினைவுக்கு வருவது உதகமண்டலம் அல்லது கொடைக்கானல்தான். இரண்டு இடங்களிலும் பிப்ரவரி வரை பனியும் குளிரும் அதிகம் என்பதால் போனாலும் கையைக் கட்டிக்கொண்டு சுற்ற வேண்டும். காலையில் எழுந்து ஆசையாக வாக்கிங்Continue Reading

பிரபல உணவு விநியோக நிறுவனமான ஸ்விகி கடந்த டிசம்பர் 31 ஆம் தேதி இரவு, அதாவது புத்தாண்டு பிறப்பின் போது அதிகம் பேர் ஆர்டர் செய்த உணவு, பிரியாணி என்று தெரிவித்து இருக்கிறது. நாடு முழுவதும் அன்று இரவு அவர்களுக்கு வந்த பிரியாணிகளின் ஆர்டர் மட்டும் முன்றரை லட்சமாம். அதற்கு அடுத்தபடியாக இரண்டரை லட்சம் ஆர்டர்களைப் பெற்று இரண்டாவது இடத்தில் உள்ளது பீட்சா. ஸ்விகி அறிக்கைபடி இன்றயை தலைமுறையின் விருப்பContinue Reading