*தமிழ்நாட்டுக்கு மூன்று நாள் பயணமாக நாளை மறுதினம் வருகிறார் பிரதமர் மோடி … சென்னையில் நேரு உள் விளயைாட்டு அரங்கில் 19- ஆம் தேதி மாலை 6 மணிக்கு கோலா இந்திய போட்டிகளை தொடங்கி வைக்க இருப்பதால் பிரமாண்ட ஏற்பாடு. *கேலோ இந்தியா போட்டி தொடக்க விழா முடிந்த மறுநாள் 20-ம் தேதி காலை மோடி, திருச்சி ஸ்ரீரங்கம் கோயிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்கிறார்… அதே நாள் பிற்பகல்Continue Reading

*திருவள்ளளுவர் தினத்தை முன்னிட்டு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தமது எக்ஸ் தளத்தில் காவி உடை அணிந்த திருவள்ளுவர் படத்தை பகிர்ந்து இருப்பதற்கு தமிழ் ஆர்வலர்கள் கண்டனம் … தமிழ் மண்ணில் துறவின் அடையாளமாக திகழும் வெள்ளை வண்ண உடைதான் வள்ளுவரின் அடையாளம் என்று வலைதளங்களில் ரவிக்கு பதில். *தமிழினத்தில் பிறந்து அமிழ்தமிழில் அறம் உரைத்து உலகம் முழுமைக்குமான நெறிகள் சொன்ன வள்ளுவர் நாள் வாழ்த்துகள் என்று முதலைமச்சர் மு.க. ஸ்டாலின்Continue Reading

*ஜனவரி 22- ஆம் தேதி நடைபெற உள்ள அயோத்தி ராமா கோயில் குடமுழுக்கு விழாவுக்கு முன் பிரதமர் நரேந்திர மோடி ஜனவரி 21 -ஆம் தேதி திருவரங்கம் மற்றும் ராமேஸ்வரத்துக்கு வர உள்ளதாக தகவல் … இரண்டு இடங்களிலும் பிரதமரின் பாதுகாப்பு அதிகாரிகள் ஆய்வு. *மதுரை மாவட்டத்தில் முதல் ஜல்லிக்கட்டு போட்டியான அவணியாபுரம் ஜல்லிக்கட்டுப் போட்டியில் 817 காளைகள் அவிழ்ப்பு …. காலை 8 மணிக்குத் தொடங்கி மாலை ஐந்துContinue Reading

*தமிழ்நாட்டில் இருமொழிக் கொள்கையே தொடரும் … அண்ணாமலை பகல் கனவு காண்பது போல மும்மொழிக் கொள்கையை தமிழ்நாட்டில் பின்பற்றுவதற்கான வாய்ப்பு இல்லை என்று தமிழ்நாடு அரசு விளக்கம். *தமிழ்நாடு அரசு செய்ததை, தேசிய கல்விக் கொள்கையில் இணைத்துவிட்டு தேசிய கல்விக் கொள்கையின்படி தமிழ்நாடு செயல்படுகிறது என்று சொல்வது நகைப்புக்குரியது …பெரியார் காட்டிய பாதையில் தமிழ்நாடு அரசு முற்போக்குப் பாதையில் செல்லும் அரசாகவே செயல்படும் என்றும் தமிழக அரசு அறிக்கை. *கலவரத்தால்Continue Reading

*இந்தியா கூட்டணியின் தலைவராக காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தேர்வு செய்யப்பட்டு உள்ளதாக தகவல்… காணொளி வழியாக நடைபெற்றக் கூட்டத்தில் ஒருங்கிணைப்பாளர் பதவியை நிதீஷ்குமாருக்கு தர முடிவு செய்து உள்ளதாகவும் செய்தி. *இந்தியா கூட்டணி கூட்டத்தி்ல் திரினாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி பங்கேற்கவில்லை … மத்திய பிரதேச சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் தங்களுக்கு சீட் ஒதுக்காததால் சமாஜ்வாடி கட்சியும் இந்தியா கூட்டணி கூட்டத்தை புறக்கணித்து விட்டதாக தகவல்.Continue Reading

*சட்ட விரோத பணபரிமாற்ற தடை சட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஜாமின் மனு 3 வது முறையாக தள்ளுபடி… சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி எஸ்.அல்லி தீர்ப்பு. *செந்தில் பாலாஜிக்கு ஜாமின் கொடுக்க அமலாக்கத் துறை தரப்பில் கடும் எதிர்ப்பு…. அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்பான ஆவணங்கள் போலியாக மாற்றப்பட்டுள்ளதாக வாதம்… *சொத்துக் குவிப்பு வழக்கில் இரண்டு ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்ட முன்னாள்Continue Reading

*முன்னாள் முதலமைச்சர் ஒ. பன்னீர் செல்வத்திற்கு மேலும் ஒரு பின்னடைவு … அதிமுக கொடி, கட்சி பெயர், வேட்டி பயன்படுத்த தடை எனும் முந்தைய தீர்ப்புக்கு தடை கேட்டு அவர் தாக்கல் செய்திருந்த மனுவை உயர்நீதிமன்ற இரு நீதிபதிகள் அமர்வும் தள்ளுபடி செய்து தீர்ப்பு. *கரூரில் அமைச்சர் செந்தில் பாலாஜியின் தம்பி அசோக்குமார் கட்டி வரும் பங்களா வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் ஆய்வு.. கரூர் – சேலம் தேசியContinue Reading

*தமிழ் நாட்டில் இரண்டாவது நாளாக நீடித்த அரசு போக்குவரத்துக் தொழிலாளர்களின் வேலை நிறுத்தப் போராட்டம் வாபஸ் …பொங்கல் பண்டிகை நெருங்குவதால் போராட்டத்தைத தற்காலிகமாக வாபஸ் பெறுவதாக விளக்கம். *போக்கு வரத்து தொழிற்சங்கங்கள் உடனான பேச்சுவார்த்தை முற்று பெறாத நிலையில் அடுத்த கட்ட பேச்சுவார்த்தை ஜனவரி 19-ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டு இருப்பதாக தமிழக அரசு பதில்… ஓய்வூதியர்களுக்கு மட்டுமாவது ஜனவரி மாதத்திற்கான அகவிலைப்படி வழங்குமாறு அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு. *பணிக்குContinue Reading

*தமிழ் நாட்டில் அரசு பேருந்து போக்குவரத்துத் தொழிலாளர்கள் தொடங்கியுள்ள காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தால் குறைந்தபட்சம் 20 விழுக்காடு பேருந்துகள் ஓடவில்லை என்று கருத்து … பெரும்பாலான வழித்தடங்களில் வழக்கம் போல பேருந்துகள் இயக்கப்பட்டதாக அரசு தரப்பு தகவல். *பொங்கல் பண்டிகை நேரமென்பதால் பொதுமக்களின் நலன் கருதி வேலை நிறுத்தப் போராட்டத்தில் பங்கேற்கவில்லை என்று ஐஎன்டியூசி தொழிற்சங்கம் அறிவிப்பு … திமுக தொழிற்சங்கமான தோமுசாவும் வேலை நிறுத்தப்போராட்டத்தில் கலந்து கொள்ளாமல்Continue Reading

*போக்குவரத்து தொழிலாளர் சங்கங்கள் உடன் சென்னையில் நடைபெற்ற முத்தரப்பு பேச்சுவார்த்தை தோல்வி… திட்டமிட்டபடி நாளை முதல் வேலை நிறுத்த போராட்டம் என்று தொழிற்சங்கங்கள் அறிவிப்பு. *பேச்சு வார்த்தை தோல்வி அடைந்ததை அடுத்து பேருந்து போக்குவரத்து தொழிலாளர்களின் வேலை நிறுத்தம் தொடங்கியது.. அரசுப் பேருந்துகள் இயக்கம் படிப்படியாக குறைப்பு. *அரசுப் பேருந்துகள் வழக்கம் போல நாளை இயங்கும் என்று அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் அறிவிப்பு … போக்குவரத்து ஊழியர் சங்கங்களின் 2 கோரிக்கைகள்Continue Reading