*சென்னையில் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் 50 நாடுகளில் இருந்து வந்துள்ள தொழில் நிறுவனங்களின் தலைவர்கள் பங்கேற்பு … மாநாட்டின் இலக்கான ரூ 5.5 லட்சம் கோடி முதலீட்டுக்கான ஒப்பந்தங்கள் இன்று கையெழுத்து ஆனதாக தமிழக அரசின் தொழில் துறை செயலாளர் அருண் ராய் தகவல். *உலக முதலீட்டாளர்கள் மாநாடு.. ஹூண்டாய் நிறுவனம் – கூடுதலாக ரூ, 6180 கோடி , அமெரிக்காவின் First Solar நிறுவனம் – ₹5600 கோடிContinue Reading

*அரசு போக்குவரத்து தொழிற்சங்கங்கள் ஜனவரி 9 – ஆம் தேதி முதல் அறிவித்து உளள வேலை நிறுத்தத்தை கைவிடச் செய்வதற்கு முயற்சி .. நாளை மறுதினம் சென்னையில் முத்தரப்பு பேச்சுவார்த்தைக்கு தொழிலாளர் நல ஆணையம் ஏற்பாடு. *பொங்கல் பரிசுத்தொகுப்பை பெறுவதற்கான டோக்கன் விநியோகம் நாளை முதல் தொடங்குகிறது… பொங்கல் சிறப்பு தொகுப்பாக 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை மற்றும் ஒரு முழுக்கரும்புடன் ரூ.1000 ரொக்கமாக வழங்கப்படவுள்ளது. *டோக்கன்Continue Reading

*குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசாக ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்று முதல்வர் மு க ஸ்டாலின் அறிவிப்பு… ஏற்கனவே அறிவிக்கப்பட்ட பச்சரிசி, சர்க்கரை ,கரும்புடன் சேர்த்து ஆயிரத்தையும் வழங்க முடிவு. *பொங்கல் பரிசுடன் வழங்கப்படும் கரும்பின் விலை ரூபாய் 33 ஆக நிர்ணயம்… கரும்பு உயரம் 5 அடிக்கு குறையாமல் இருக்க வேண்டும்.. ஒவ்வொரு மாவட்டத்திலும் மாவட்ட ஆட்சியரின் நேரடி கண்காணிப்பில் கரும்பு கொள்முதல் செய்யப்படும். *ஒவ்வொரு மாதமும் 15-ஆம்Continue Reading

*போக்குவரத்து தொழிற்சங்கங்களின் வேலை நிறுத்த அறிவிப்பை கைவிட அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தத தயார் என்று அமைச்சர் சிவசங்கர் அறிவிப்பு …. போக்குவரத்து தொழிலாளர்களின் ஒரு கோரிக்கையை தவிர மற்ற அனைத்து கோரிக்கைகளும் நிறைவேற்றப்பட்டுள்ளதாகவும் விளக்கம். *மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை தமிழ்நாட்டு அனைத்துக் கட்சி எம்.பி.க்கள் சந்தித்து வெள்ள நிவாரணத்தை வழங்குமாறு கேட்க திட்டம் … நேரம் ஒதுக்குமாறு அமித் ஷாவுக்கு கடிதம் எழுதி இருப்பதாக முதலமைச்சர் ஸ்டாலின் அறிக்கை.Continue Reading

*போக்குவரத்து தொழிற்சங்கங்கள் ஜனவரி 9-ம் தேதி முதல் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடப் போவதாக அறிவிப்பு… பழைய ஓய்வூதிய திட்டம், 15-வது ஊதிய ஒப்பந்தத்தை இறுதி செய்ய வேண்டும் உள்ளிட்ட 6 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி போராட்டம். *தொழிலாளர்களின் கோரிக்கை தொடர்பாக சென்னையில் நடைபெற்ற பேச்சுவார்த்தை தோல்வி … போக்குவரத்து தொழிற்சங்கங்கள் அறிவித்து உள்ள போராட்டத்தால் அரசு பேருந்து போக்குவரத்து பாதிக்கப்படும் சூழல். *போக்குவரத்துத் துறை தொழிலாளர்கள் மற்றும் ஓய்வுபெற்ற தொழிலாளர்கள்Continue Reading

*திருச்சி விமான நிலையத்தில் ரூ1,100 கோடி செலவில் புதிதாக கட்டப்பட்டு உள்ள முனையத்தை திறந்து வைத்தார் பிரதமர் நரேந்திர மோடி… தொடர்ந்து நடைபெற்ற நிகழ்ச்சியில் விமானத் துறை, ரயிலேவே, நெடுஞ்சாலை, கப்பல் மற்றும் உயர் கல்விதுறை ஆகியவற்றில் மொத்தம் ரூ 20,140 கோடி மதிப்பிலனா திட்டங்களுக்கும் பிரதமர் அடிக்கல். *புதிய திட்டங்களால் தமிழ்நாட்ல் ஏராளமான வேலை வாய்ப்புகள் உருவாகும் என்று பிரதமர் பேச்சு .. தமிழ்நாட்டில் மழை வெள்ளதால் ஏற்பட்டContinue Reading

*ஜப்பான் நாட்டின் மேற்கு பகுதியில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ரிக்டர் புள்ளியில் 7.6 ஆக பதிவு … சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டதால் கரையோரம் வசிப்பவர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அந்த நாட்டு அரசு அறிவுறுத்தல். *முதல் சுனாமி அலை ஒரு மீட்டர் உயரத்திற்கு இருந்ததாக தேசிய ஒளிபரப்பு அமைச்சகம் தகவல் … கடலில் இருந்து ஐந்து மீட்டர் உயரத்திற்கு அலைகள் கிளம்பக்கூடும் என்று அதிகாரிகள் எச்சரிக்கை. *இந்திய நேரப்படிContinue Reading

*பொங்கல் தினத்தை முன்னிட்டு ஒவ்வொரு குடும்பத்திற்கும் தலா ரூ ஆயிரம் மதிப்புள்ள பொங்கல் தொகுப்பை நியாய விலைக் கடைகள் மூலம் தமிழக அரசு வழங்கும் என்று எதிர்ப்பார்ப்பு… ஓரிரு நாளில் அதிகாரப் பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று தகவல். *பொங்கல் பரிசு பற்றிய அறிவிப்பு வெளியாகததால் போதிய வாழ்வாதரம் இ்ல்லாதவர்களும் கரும்பு சாகுபடி செய்து உள்ள விவசாயிகளும் கவலையில் உள்ளனர் ..பொங்கல் பரிசு பற்றிய அறிவிப்பை உடனே வெளியிடுமாறு அரசுக்குContinue Reading

*பரப்பான அரசியல் சூழ்நிலையில் சென்னை ஆளுநர் மாளிகையில் ஆளுநர் ஆர்.என். ரவியை சந்தித்துப் பேசினார் முதலமைச்சர் ஸ்டாலின்.. ஒப்புதல் அளிக்காத மசோதாக்கள் தொடர்பாக முதல்வரை அழைத்துப் பேசும்படி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டு இருந்ததை அடுத்து சந்திப்பு. *நிலுவையிலுள்ள மசோதாக்கள் மற்றும் கோப்புகளுக்கு விரைந்து ஒப்புதல் அளிக்க ஆளுநரிடம் வலியுறுத்தினார் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்…. உச்சநீதிமன்ற கருத்துகளை மனதில் கொண்டு நிலுவை மசோதாக்கள், கோப்புகளுக்கு உரிய காலத்தில் ஒப்புதல் அளிக்க கோரிக்கை. *அரசியல்Continue Reading

*சென்னை தீவுத்திடலில் இருந்து கோயம்பேடு வரையிலான கேப்டன் விஜயகாந்த் இறுதி ஊர்வலத்தில் பல ஆயிரம் பேர் பங்கேற்பு … சாலைகளின் இரண்டு புறங்களும் ஏராளமானவர்கள் நின்று கண்ணீருடன் புரட்சிக் கலைஞருக்கு பிரியாவிடை. *தீவுத்திடலில் வைக்கப்பட்டு இருந்த விஜயகாந்திற்கு அஞ்சலி செலுத்துவதற்கு பல ஆயிரம் குவிந்து இருந்தனர்.. வெகு தொலைவுக்கு நீண்டு கிடந்த வரிசையில் நின்று கண்ணீர்அஞ்சலி. *சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக அலுவலகத்தில் விஜயகாந்த் உடல் 21 குண்டுகள் முழங்கContinue Reading