*பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நியாய விலைக் கடைகள் மூலம் பச்சரிசி, சக்கரை, கரும்புடன் ரூ ஆயிரம் தருவதற்கும் நடவடிக்கை .. ஜனவரி இரண்டாவது வாரத்தில் வழங்குவதற்கு ஏற்பாடுகள் நடைபெறுவதாக தகவல். *நாடாளுமன்றத் தேர்தலுக்கான கூட்டணி பற்றி விவாதிக்க சென்னை அடுத்த வானகரத்தில் அதிமுக பொதுக் குழு நாளை கூடுகிறது … எந்தெந்த கட்சியுடன் கூட்டணி அமைக்கலாம் என்பது பற்றி உறுப்பினர்கள் கருத்தைக் கேட்க எடப்பாடி பழனிசாமி முடிவு *நெல்லை மாவட்டத்தில்Continue Reading

*இந்திய மல்யுத்த சம்மேளனத்திற்கு புதிதாக தேர்வு செய்யப்பட்ட சஞ்சய் சிங் உள்ளிட்ட நிர்வாகிகளை சஸ்பெண்ட் செய்தது விளையாட்டு அமைச்சகம்…. பாலியல் வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட முன்னாள் தலைவர் பிரிஜ் பூஷனுக்கு நெருக்கமான நபர் சஞ்சய் சிங் என மல்யுத்த வீரர்கள் போர்க்கொடி தூக்கியதால் சர்ச்சை ஏற்பட்டது. *மல்யுத்த சம்மேளனத்தின் தலைவராக சஞ்சய் சிங் தேர்வானதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஓய்வு பெறுவதாக இரு தினங்கள் முன் அறிவித்தார் மல்யுத்த வீராங்கனை சாக்ஷி மாலிக்Continue Reading

*இந்தியாவில் நேற்று 423ஆக இருந்த கொரோனா பாதிப்பு இன்று 752ஆக அதிகரிப்பு; ஒரே நாளில் 7 பேர் உயிரிழப்பு …. கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக கேரளாவில் 565 பேர் பாதிக்கப்பட்டு உள்ளதாக ஒன்றிய சுகாதாரத்துறை தகவல். *சென்னையில் எண்ணெய் கசிவால் பாதிக்கப்பட்ட 6,700 குடும்பங்களுக்கு தலா 7,500 ரூபாய் நிவாரண உதவி வழங்க முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவு… சென்னை மாநகராட்சியின் மண்டலம் 1, வார்டு 4, 6,Continue Reading

*தமிழ்நாட்டில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகளை தேசிய பேரிடராக அறிவிக்க முடியாது என்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்பு .. தமிழ்நாடு அரசு வெள்ளப் பாதிப்புகளை சரியாக மேற்கொள்ளவில்லை என்றும் புகார். *வெள்ளம் பாதித்த பகுதியில் இருந்து சுமார் 42,000 பேர் ராணுவ, கடற்படை ஹெலிகாப்டர்கள் மூலம் மீட்கப்பட்டதுடன் தென்மாவட்ட வெள்ள பாதிப்பை மத்தியக் குழு உடனே ஆய்வு செய்துள்ளது … சென்னை வானிலை மையம் அதிநவீனமானது. உரியContinue Reading

*வருமானத்திற்கு அதிகமாக சொத்துக் குவித்த வழக்கில் அமைச்சர் பொன்முடி, அவருடைய மனைவி விசாலாட்சி இருவருக்கும் மூன்று ஆண்டுகள் சிறைத் தண்டனை … தலா ரூ 50 லட்சம் அபராதமும் விதித்து உயர்நீதிமன்ற நீதிபதி ஜெயச்சந்திரன் பரபரப்பு தீர்ப்பு. *மேல் முறையீடு செய்வதற்காக சிறைத் தண்டனையை 30 நாட்கள் உயர் நீதிமன்றம் நிறுத்தி வைத்ததால் பொன்முடி, விசாலாட்சி இருவரும் உடனடியாக சிறை செல்லவில்லை … மேல் முறையீட்டை ஏற்று உச்ச நீதிமன்றம்Continue Reading

*வருமானத்திற்கு அதிகமாக சொத்துக் குவித்த வழக்கில் அமைச்சர் பொன்முடி மற்றும் அவருடைய மனைவி குற்றவாளி என்று நேற்று தீர்ப்பு வழங்கிய உயர்நீதிமன்றம் தண்டனை விவரத்தை நாளை அறிவிக்கிறது …மூன்று ஆண்டுகளுக்கு மேல் தண்டனை விதிக்கப்பட்டால் இருவரும்ட உடனே சிறை செல்ல நேரிடும் என்பதால் பெரும் பரபரப்பு. *குற்றவாளி என்று நேற்று தீர்ப்புக் கூறப்பட்ட போதே பொன்முடியின் எம்.எல்.ஏ. பதவி ரத்தாகிவிட்டதாக சட்ட நிபுணர்கள் கருத்து .. குற்றவாளி என்பதற்கு உச்சContinue Reading

*அமைச்சர் பொன்முடி வருமானத்திற்கு அதிகமாக சொத்துக் குவித்த வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டதை சென்னை உயர் நீதிமன்றம் இன்று ரத்து செய்ததால் தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு .. தண்டனை விவரத்தை அறிவிப்பதற்காக நாளை மறுதினம் ஆஜராகுமாறு பொன்முடி , அவருடைய மனைவி விசாலாட்சிக்கு உத்தரவு. *கடந்த 2006 -ல் இருந்து 2011 -வரை அமைச்சராக இருந்த போது பொன்முடி வருமானத்திற்கு அதிகமாக சொத்துக் குவித்ததாக தொடரப்பட்ட வழக்கில் விழுப்புரம் நீதிமன்றம்Continue Reading

*நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்கள் இரண்டாவது நாளாக வெள்ளத்தில் மிதக்கின்றன… முக்கிய நகரங்கள், கிராமங்கள் என அனைத்து இடங்களும் தண்ணீரில் தத்தளிப்பு. *நேற்று காலை 8 மணி முதல் இன்று காலை 8 மணி வரையிலான 24 மணி நேரத்தில் தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினத்தில் 95 செ.மீ. மழை.. தமிழ்நாட்டில் ஒரே நாளில் ஒரே இடத்தில் கடந்த 75 வருடங்களில் பதிவான அதிக மழை அளவு இது என்று கருத்து.Continue Reading

*நெல்லை, தூத்துக்குடி,தென்காசி, குமரி ஆகிய நான்கு தென் மாவட்டங்களிலும் தொடர்ந்து கன மழை… இரவு தொடங்கி இன்று பகலிலும் கொட்டிய கன மழையால் நெல்லை, கோவில்பட்டி, தூத்துக்குடி நகரங்கள் உப்பட பல இடங்களில் தண்ணீர் தேங்கியது.. *திருநெல்வேலி மாவட்டம் மூலக்கரைப் பட்டியில் காலை 8.30 மணி முதல் 6 மணி நேரத்தில் 20 செ.மீ. மழை பதிவு… ராதாபுரத்தில் 19 செ.மீ, நாங்குநேரியில் 18 செ.மீ மழை பெய்து உள்ளதாகContinue Reading

*இளைஞர்கள் இருவர் உள்ளே நுழைந்து ரகளை செய்ததில் உள்ள பாதுகாப்பு குறைபாடுகள் குறித்து விவாதிக்குமாறு நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி உறப்பினர்கள் இரண்டாவது நாளாக வலியுறுத்தல் .. அமளி மற்றும் கூச்சல் குழப்பம் காரணமாக நாடாளுமன்ற இரண்டு அவைகளும் 18 ஆம் தேதி வரை ஒத்திவைப்பு. *நாடாளுமன்றத்தில் புதனன்று நடந்த தாக்குதல் குறித்த உயர் மட்ட விசாரணை நடத்தப்பட்டு வருகிறது ..நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரகால்த் ஜோஷி தகவல். *நாடாளுமன்ற தாக்குதல் தொடர்பாகContinue Reading