*நாடாளுமன்றத்தின் உள்ளேயும் வெளியேயும் புதனன்று ரகளை செய்த வழக்கில் கைது செய்யப்பட்ட ஐந்து பேரிடமும் டெல்லி தனிப்படை போலீ்ஸ் தொடாந்து விசாரணை ,,, நாடாளுமன்ற பாதுகாப்பு குறைபாடு தொடர்பாக பாதுகாப்பு பணியாளர்கள் 7 பேர் சஸ்பெண்ட்.. *நாடாளுமன்றத் தாக்குதலை நடத்த ஆறு நண்பர்கள் திட்டமிட்டு அரங்கேற்றியது விசாரணையில் அம்பலம் .. வேலை வாய்ப்பின்மை, விவசாயிகள் பிரச்சினை, மணிப்பூர் கலவரம் போன்றவற்றால் ஏற்பட்ட அதிருப்தியை வெளிப்படுத்த தாக்குதல் நடத்தியதாக தகவல். *தப்பிContinue Reading

*நாடாளுமன்ற மக்களவைக்குள் திடீரென இளைஞர்கள் இருவர் குதித்து வண்ணப்பொடிகளை தூவி முழக்கமிட்டதால் பெரும் பரபரப்பு … மைசூரைச் சேர்ந்த மனோரஞ்சன் , சாகர் சர்மா என்ற இருவரையும் சுற்றி வளைத்துப் பிடித்து விசாரணை. *நாடாளுமன்றம் மீது கடந்த 2001 ஆம் ஆண்டு நடந்த தாக்குதல் நினைவுநாளான இன்று இளைஞர்கள் இருவர் நுழைந்தது பாதுகாப்பில் ஏற்பட்ட குளறுபடி .. எதிாக்கட்சிகள் அனைத்தும் மத்திய அரசு மீது குற்றச்சாட்டு. *இளைஞர்கள் இருவர் குதித்தContinue Reading

*ராஜஸ்தான் மாநில முதலமைச்சராக பஜன் லால் சர்மா பாஜக எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் தேர்வு … கட்சியின் ஆரம்ப கால உறுப்பினரான சர்மா, ராஜஸ்தான் மாநில பாஜக பொதுச்செயலாளர் ஆவார். *துணை முதல்வர்களாக தியா சிங், பிரேம் சந்த் பெய்வா ஆகியோருக்கு பதவி… மூன்று முறை முதலமைச்சராக இருந்த வசுந்தார தேவிக்கு இந்த முறை முதல்வர் பதவி கிடைக்கவில்லை. *திருச்சி ராமஜெயம் கொலை வழக்கில் விசாரிக்கப்பட்டு வந்த பிரபு என்கின்ற பிரபாகரன்Continue Reading

*ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்புத் தகுதி வழங்கிய 370-வது சட்டப் பிரிவை நீக்கியது செல்லும் என்று உச்சநீதிமன்றம் முக்கிய தீர்ப்பு … ஜம்மு காஷ்மீருக்கு சிறப்புத் தகுதி வழங்கிய 370- வது பிரிவு தற்காலிகமானது என்றும் தலைமை நீதிபதி சந்திர சூட் கருத்து. * லடாக்கை யூனியன் பிரதேசமாக மாற்றியது செல்லும்… அதே வேளையில் ஜம்மு காஷ்மீருக்கு மீண்டும் மாநிலத் தகுதி வழங்கி, 2024 செப்டம்பருக்குள் தேர்தல் நடத்த வேண்டும் என்றும் தலைமைContinue Reading

*இந்தியாவில் திடீரென 166 பேருக்கு கோவிட் பாதிப்பு .. அதிகம் பேர் கேரளாவை சேர்ந்தவர்கள் ..மீண்டும் கோவிட் பரவல் அதிமாகவிடுமோ என்று அச்சம். *சென்னை உள்ளிட்ட நான்கு மாவட்டங்களில் ஒரு வாரத்திற்குப் பின் பள்ளி,கல்லூரிகள் நாளை திறப்பு … வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு புத்தகம், சீருடை வழங்க நடவடிக்கை. *மழை வெள்ளத்தால் 4 மாவட்டங்களில் புத்தகங்கள் சேதமானதால் அனைத்து மாவட்டங்களிலும் அரையாண்டுத் தேர்வுகள் 2 நாட்களுக்கு ஒத்திவைப்பு… நாளை மறுதினத்திற்குள்Continue Reading

*புயல்,மழையால் பாதிக்கப்பட்ட ஒவ்வொரு குடும்பத்திற்கும் தலா ரூ ஆறு ஆயிரம் வழங்குவது என்று சென்னையில் முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் நடந்த கூட்டத்தில் முடிவு.. அந்தந்த இடத்தில் உள்ள நியாயவிலைக் கடைகள் மூலம் வழங்கப்படும் என்று அறிவிப்பு. *வெள்ளத்தால் கால்நடைகள் இறந்திருந்தால் தலா ரூ 37,500 நிவாரணம் … மழையால் விவசாயப் பயிர் பாதிக்கப்பட்ட இருந்தால் ஹெக்டேருக்கு ரூ 17 ஆயிரம் தருவதாகவும் தமிழக அரசு அறிவிப்பு. *சென்னையில் கடந்த அக்டோபர்Continue Reading

*திரினாமுல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மொகுவா மொய்த்ராவின் எம்.பி.பதவியை பறித்து மக்களவையில் தீர்மானம் நிறைவேற்றம் … பணம் வாங்கிக்கொண்டு நாடாளுமன்றத்தில் கேள்வி கேட்டதாக எழுந்த புகாரின் பேரில் எம்.பி. பதவி பறிப்பு. *மொகுவா மொய்த்ரா எம்.பி. பதவி பறிப்பைக் கண்டித்து நாடாளுமன்றத்தில் இருந்து எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு .. தனது எம்.பி. பதவியை பறிக்குமாறு பரிந்துரை செய்வதற்கு நெறிமுறைக் குழுவுக்கு அதிகாரம் இல்லை என்று மொகுவா கருத்து. *கோட நாடு கொலைContinue Reading

*மத்தியபிரதேசம், ராஜஸ்தான், சத்தீஷ்தீ கார் சட்டசபை தேர்தலில் அபார வெற்றிபெற்று ஆட்சியை பிடித்தது பாரதிய ஜனதா கட்சி… தெலுங்கானாவில் ஆட்சியை பிடித்துள்ளது காங்கிரஸ். *230 தொகுதிகளை கொண்ட மத்தியபிரதேசத்தில் 163 தொகுதிகளை கைப்பற்றிய பாரதிய ஜனதா தனிப்பெரும்பான்மையுடன் அபார வெற்றி… காங்கிரஸ் 64 தொகுதிகளையும், பகுஜன் சமாஜ் கட்சி 2 தொகுதிகளையு கைப்பற்றின. *200 தொகுதிகளை கொண்ட ராஜஸ்தானில் 109 தொகுதிகளை கைப்பற்றி பாரதிய ஜனதா தனிப்பெரும்பான்மையுன் அவார வெற்றி….Continue Reading

*சென்னைக்கு தென் கிழக்கே 400 கிலோ மீட்டர் தொலைவில் வங்கக் கடலில் நிலை கொண்டு உள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாளை புயலாக வலுப்பெறுகிறது… தமிழ்நாட்டில் வட கடலோர மாவட்டங்கள் மற்றும் ஒரு சில உள் மாவட்டங்களில் 3 நாட்களுக்கு கன மழை பெய்யும் என்று அறிவிப்பு. *கடலோர மாவட்டங்களில் மணிக்கு 70 கிலோ மீட்டர் வேகத்தில் தரைக் காற்று வீசக்கூடும் … மீனவர்கள் மூன்று நாட்களுக்கு கடலுக்குச் செல்லContinue Reading

*மசோதா உள்ளிட்ட பிரச்சினைகளுக்கு தீர்வு காண தமிழக ஆளுநரும் முதலமைச்சரும் பேச்சு நடத்துமாறு உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தல் … பிரச்சினைகளுக்கு தீர்வு காணாவிட்டால் உத்தரவு பிறப்பிக்க நேரிடும் என்று ஆளுநருக்கு கண்டிப்பு. *தமிழக சட்டசபையில் மறு நிறைவேற்றம் செய்து அனுப்பப்பட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் குடியரசுத் தலைவருக்கு அனுப்பியது ஏன்?… சட்டத்தை நிறுத்தி வைக்கவும் செயலிழக்கச் செய்யவும் ஆளுநருக்கு அதிகாரம் இல்லை என்றும் தலைமை நீதிபதி சந்திர சூட் கேள்வி.Continue Reading