*தெலுங்கானா சட்டமன்றத் தேர்தலில் விறுவிறுப்பான வாக்குப்பதிவு .. ஐந்து மாநில தேர்தலும் முடிவடைந்ததால் டிசம்பர் 3 ஆம் தேதி காலை வாக்கு எண்ணிக்கை *ஐதராபாத்தில் ஜுப்ளி கில்ஸ் வாக்குச்சாவடியில் கிரிக்கெட் அணி முன்னாள் கேப்டனும் காங்கிரஸ் வேட்பாளருமான அசாருதீன் வாக்களிப்பு .. தெலுங்கு திரை பிரபலங்கள் சிரஞ்சீவி, அல்லு அர்ஜுன் உள்ளிட்டவர்களும் வரிசையில் காத்திருந்த ஓட்டுப் போட்டனர். *சட்ட விரோத பணப்பறிமாற்ற வழக்கு .. சென்னையில் அமலாக்கத் துறை அலுவலகத்தில்Continue Reading

*வங்கக் கடலில் நிலவி வந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது .. டிசம்பர் 2 ஆம் தேதி புயலாக மாறும் என்று சென்னை வானிலை மையம் தகவல். *தமிழ்நாட்டில் அடுத்த ஐந்து நாட்களுக்கு மிதமான மழை பெய்யும் .. சென்னை, காஞ்சிபுரம், செங்கற்பட்டு,விழுப்புரம் மாவட்டங்களில் டிசம்பர் 2 மற்றும் 3 ஆம் தேதி கன மழை பெய்யக்கூடும். *தெலுங்கானா மாநிலத்தில் 117 சட்டப் பேரைContinue Reading

*உத்தரகாண்ட் சுரங்கப்பாதையில் சிக்கிய தொழிலாளர்கள் 41 பேர் பத்திரமாக மீட்பு… 17 நாட்களுக்கு பிறகு தொழிலாளர்கள் அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டனர். * சுரங்கப்பாதையில் சிக்கிய தொழிலாளர்களின் 17 நாள் போராட்டம் முடிவுக்கு வந்தது…. சில்க்யாரா – தண்டல்கான் இடையே நவம்பர் 12 ஆம் தேதி சுரங்கப்பாதையில் மண் சரிந்த விபத்தில் தொழிலார்கள் சிக்கினர். * உத்தராகண்ட் சில்க்யாரா சுரங்கத்தில் சிக்கித் தவித்த 41 தொழிலாளர்களும் 17 நாட்கள் போராட்டத்திற்கு பிறகுContinue Reading

*உத்தர காண்ட் மாநிலத்தில் சுரங்கத்தில் சிக்கி உள்ள தொழிலாளர்களை மீட்க மேலிருந்து செங்குத்தாக துளையிடும் பணி தீவிரம் … 15 நாட்களாக உள்ளே சிக்கி உள்ளவர்களை தொடர்பு கொள்ள இணைப்பு வசதியை ஏற்படுத்தியது பி.எஸ்.என். எல். நிறுவனம். *முன்னாள் பிரதமர் வி.பி.சிங்-கிற்கு, சென்னையில் மாநிலக் கல்லூரி வளாகத்தில் கம்பீரச் சிலையை திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.. விழாவில் வி.பி.சிங் குடும்பத்தினர் , உ.பி. முன்னாள் முதலமைச்சர் அகிலேஷ் சிங் யாதவ்Continue Reading

*உத்தர்கண்ட் மாநிலத்தில் சுரங்கத்தில் சிக்கி உள்ள 41தொழிலாளர்கள் மீட்பு நடவடிக்கையில் ராணுவத்தை ஈடுப்படுத்த முடிவு .. அமெரிக்காவி்ல் இருந்து கொண்டு வரப்பட்ட துளையிடு்ம் இயந்திரமும் எதிர்பார்த்த பலனை தரவில்லை. *செங்குத்தாக துளையிட்டு தொழிலாளர்களை மீட்கும் நடவடிக்கைக்கு மேலும் நான்கு நாட்கள் ஆகலாம் .. ராணுவம் மற்றும் நிபுணர்கள் இணைந்து துளையிட ஏற்பாடு. *போலி சான்றிதழ் மூலம் அமெரிக்கா செல்வதற்கு ஆந்திரா மற்றும் தெலுங்கானா இளைஞர்கள் முயற்சி …. சென்னையில் உள்ளContinue Reading

*போர் நிறுத்தத்தை ஏற்று 24 பிணைக் கைதிகளை விடுத்தது ஹமாஸ் … விடுதலை செய்யப்பட்டவர்களில் நான்கு குழந்தைகள், ஆறு பெண்கள் அடக்கம். *இஸ்ரேல் தங்கள் நாட்டு சிறையில் உள்ள பாலஸ்தீனர்களி்ல் 39 பேரை விடுவித்தது.. நான்கு நாள் போர் நிறுத்தத்தின் போது இரு தரப்பும் மேலும் பலரை விடுவிக்கக் கூடும் என்று எதிர்ப்பார்ப்பு. *உத்தரகாண்ட் மீட்பு நடவடிக்கைகள் எப்போது முடிவுக்கு வரும் என்பதில் உறுதியான தகவல் இல்லை … செங்குத்தாகContinue Reading

*இ்ஸ்ரேல் , ஹமாஸ் இடையேயான தற்காலிக போர் நிறுத்தம் அமலுக்கு வந்தது… நான்கு நாள் சண்டை நிறுத்தத்தின் போது பிணைக் கைதிகளில் 50 பேரை ஹமாஸ் விடுவிக்க வேண்டும் என்பது நிபந்தனை. *போர் நிறுத்தத்தின் போது தங்கள் நாட்டு சிறையில் உள்ள பாலத்தீனர்கள் 150 பேரை விடுவிக்க இஸ்ரேல் சம்மதம் … கத்தார் நாடு மேற்கொண்ட அமைதி முயற்சிக்கு முதல் வெற்றி. *ராஜஸ்தான் மாநில சட்டப் பேரவைத் தேர்தலில் நாளைContinue Reading

*காவிரி ஆற்றில் தமிழகத்திற்கு நாள் ஒன்றுக்கு 2700 கன அடி தண்ணீர் டிசம்பர் இறுதி வரை திறக்க காவிரி ஒழுங்காற்று குழு பரிந்துரை…நவம்பர், டிசம்பர் மாதங்களில் நிலுவையில் உள்ள தண்ணீரை கர்நாடகா திறந்துவிடவும் அறிவுறுத்தல். *மாநிலம் முழுவதும் ‘உங்களைத் தேடி, உங்கள் ஊரில்” எனும் திட்டம் தொடக்கம் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு …. மாவட்ட ஆட்சியர்கள் ஒவ்வொரு மாதமும் ஒரு நாள் மக்களின் குறைகளைக் கேட்டறிந்து, அரசின் அனைத்துContinue Reading

*உத்தரகண்ட் மாநிலத்தில் சுரங்கத்தில் சிக்கி உள்ள 41 தொழிலாளர்களை மீட்டு வெளியில் கொண்டு வரும் பணி இறுதிக் கட்டத்தை எட்டியது … செங்குத்தாக துளையிட்டு குழாய்களை உள்ளே அனுப்பும் பணி வெற்றிகரமாக நடப்பதாக மீட்புக் குழுவினர் தகவல். *தேசிய நெடுஞ்சாலை அமைக்க மலையைக் குடைந்து சுரங்கம் தோண்டும் போது சுரங்கத்தின் முன் பகுதி உடைந்த விழுந்ததால் தொழிலாளர்கள் உள்ளே சிக்கிக் கொண்டனர் .. ஒன்பது நாளாக உள்ளே உள்ள தொழிலாளர்களுக்குContinue Reading

*கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட ஆறு செல்போன்களை தடயவியல் சோதனைக்கு அனுப்பியது சி.பி.சி.ஐ.டி… சம்பவம் நடந்த நாட்களில் பேசிக்கொண்ட விவரங்களை சேகரித்து ஆதராங்களை உருவாக்க நடவடிக்கை. *சென்னையில் மோகன்லால் மற்றும் வெங்கடேஸ்வரா நகைக் கடைகளில் அமலாக்கத்துறை இரண்டாவது நாளாக சோதனை .. மொத்தமாக தங்கக் கட்டிகள் மற்றும் தங்க நகைகள் விற்பனை செய்வது பற்றி விசாரணை. *சென்னையை தொடர்ந்து திருச்சியில் ஜாபர் ஷா தெரு மற்றும் பெரியContinue Reading