தலைப்புச் செயதிகள் … ( 20-11-2023)
*நிலுவையில் இருந்த மசோதாக்களை தாங்கள் உத்தரவிட்ட பின் திருப்பி அனுப்பியது ஏன் என்று தமிழக ஆளுநருக்கு உச்சநீதிமன்றம் கேள்வி .. தமிழ்நாடு அரசு வழக்குத் தொடுக்கும் வரை ஆளுநர் என்ன செய்து கொண்டிருந்தார் என்றும் நீதிபதிகள் கண்டனம். *சட்டப் பேரையில் இரண்டாவது முறை நிறைவேற்றி அனுப்பட்ட மசோதாக்களை ஆளுநர், குடியரசுக்கு தலைவருக்கு அனுப்ப முடியாது … உச்ச நீதிமன்றம் எழுப்பிய கேள்விக்கு தமிழக அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் பதில்.Continue Reading