தலைப்புச் செயதிகள்… ( 10-11-2023 )
*சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களை ஆளுநர் நிறுத்தி வைப்பது தவறு என்று உச்சநீதிமன்றம் கருத்து … மசோதாக்கள் மீது மாற்றுக் கருத்து இருந்தால் விரைவாக திருப்பி அனுப்ப வேண்டும் என்று ஆளுநருக்கு அறிவுரை. *மசோதாக்களுக்கு விரைவில் ஒப்புதல் அளிக்க ஆளுநருக்கு உத்தரவிடக் கோரிய தமிழ்நாடு அரசு மனு மீது விசாரணை … மத்திய அரசு பதில் அளிக்க உத்தரவிட்ட உச்ச நீதிமன்றம், அடுத்த விசாரணை நவம்பர் 20 ம் தேதி நடைபெறும்Continue Reading