* மாநில அரசு நிறைவேற்றி அனுப்பிய சட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்கமால் உள்ள ஆளுநருக்கு எதிராக தமிழக அரசு வழக்கு … மசோதாக்கள் மற்றும் அரசாணைகளுக்கு ஒப்புதல் வழங்க ஆளுநருக்கு கால நிர்ணயம் செய்து உத்தரவு பிறப்பித்திடுமாறு உச்ச நீதிமன்றத்தில் வலியுறுத்தல். * மின் கட்டணத்தை கட்டாவிட்டால் இணைப்பு துண்டிக்கப்படும் என்று செல்போன் வழியே வரும் தகவல் போலியானது என்று மின்வாரியம் எச்சரிக்கை .. இணைய லிங்கை கிளிக் செய்யContinue Reading

* “அண்மை காலமாக பலர் மாரடைப்பால் உயிரிழப்பதற்கு கொரோனாவே காரணம்” என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா அறிவிப்பு … கொரோனாவுக்கு பிறகு இளைஞர்கள் மத்தியில் ஏற்படும் மாரடைப்பு தொடர்ந்து அதிகரித்து வருவதாகவும் தகவல். * கொரோனாவால் கடுமையாகப் பாதிக்கப்பட்டவர்கள் மாரடைப்பு மற்றும் இதய பாதிப்பை தடுக்க ஓரிரு ஆண்டுகள் கடுமையாக உழைக்கக் கூடாது …. ஓய்வு எடுக்காமல் உழைப்பதை குறைத்தால் மாரடைப்பு ஏற்படும் ஆபத்தைக் குறைக்க முடியும்Continue Reading

* கேரளாவில் எர்ணாகுளம் அருகே களமச்சேரி என்ற இடத்தில் கிறித்தவ வழிப்பாட்டுக் கூட்டத்தில் அந்த சபையின் உறுப்பினேரே குண்டு வைத்த விபரீதம் … பயங்கர சத்தத்துடன் அடுத்தடுத்து வெடித்த குண்டுகளால் பெண்மணி ஒருவர் இறப்பு, காயம் அடைந்த 30 பேருக்கும் தீவிர சிகிச்சை. * கேரள கிறித்துவ கூட்ட அரங்கில் வெடித்தது டிபன் பாக்ஸ் வகை வெடிகுண்டு என்பதை உறுதி செய்தது கேரளா காவல் துறை .. தீவிரவாதிகளின் தாக்குதலாகContinue Reading

*ஆளுநர் ரவியுடன் சென்னை மாநகர காவல் துறை ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் சந்திப்பு … நேற்று நடை பெற்ற பெட்ரேல் குண்டு வீச்சு தொடர்பாக விளக்கம். *ஆளுநர் மாளிகை தரப்பில் டிஜிபி மற்றும் சென்னை காவல் துறை ஆணையர் அலுவலகத்ததில் புகார்… ஆளுநரை அச்சுறுத்தும் வகையில் பேசுகிறவர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தல். *ஆளுநர் மாளிகை தரப்பில், தாங்கள் கொடுத்த புகாரை பதிவு செய்யவில்லை என்று காவல் துறைContinue Reading

* தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படியை 4 சதவிகிதம் உயர்த்தி வழங்க முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவு .. தற்போது 42 சதவிகிதமாக இருக்கும் அகவிலைப் படி 46 சதவிகிதமாக அதிகரிப்பு. * 2,222 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கு போட்டித் தேர்வு ஜனவரி 7 ஆம் தேதி … தமிழ் 394, ஆங்கிலம் 252, கணிதம் 233, மற்றும் 292 இயற்பியல் இடங்களுக்கு தேர்வு அறிவிப்பு. * சென்னை கிண்டியில் உள்ளContinue Reading

*ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் அறிவித்திருந்த வேலை நிறுத்தம் வாபஸ்.. அரசுடன் நடத்திய பேச்சுவார்த்தையில் சமூகத் தீர்வு. *கடந்த வாரம் போக்கு வரத்து அதிகாரிகள் நடத்திய திடீர் சோதனையில் அதிக கட்ட ணம் வசூலித்த 120 ஆம்னி பேருந்துகள் பறிமுதல் .. பறிமுதல் நடவடிக்கையை எதிர்த்து அறிவித்திருந்த போராட்டத்தை கைவிட்டனர் உரிமையாளர்கள். *ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கம் சார்பில் கட்டணம் அறிவிப்பு .. சென்னையில் இருந்து திருசசிக்கு ரூ1610 முதல் 2410Continue Reading

* தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வு வாரியத்தின் தலைவராக முன்னாள் டி.ஜி.பி. சைலேந்திர பாபுவை நியமிக்க ஆளுநர் மறுப்பு .. அரசின் தேர்வு முறையில் வெளிப்படை தன்மை இல்லை என்று கூறியுள்ள ஆளுநர் வேறு ஒருவரை அந்த பதவிக்கு பரிந்துரைத்திருப்பதாக தகவல். * சைலேந்திர பாபுவுக்கு 62 வயதாக இன்னும் ஆறு மாதங்களே உள்ளது.. உச்சநீதிமன்ற தீர்ப்பு படி இரண்டு ஆண்டு பதவிக்கு அவரை ஏற்க முடியாது என்று ஆளுநர்Continue Reading

* மகளிர் உரிமைத் தொகை பெறும் பயனாளிகள் வருமானம் குறித்த தரவுகளை காலாண்டுக்கு ஒரு முறை ஆய்வு செய்ய நடவடிக்கை … சொத்து மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் பதிவு, மின்சாரக் கட்டண அதிகரிப்பு போன்றவற்றின் மூலம் குடும்பத்தின் வருமான உயர்வைக் கண்டுபிடிக்கத் திட்டம். * அரியலூர் மாவட்டத்தில் பத்து இடங்களில் பெட்ரோல் கிணறு தோண்டும் ஓ.என்.ஜி.சி. முடிவுக்கு கடுமையான எதிர்ப்பு ..திட்டத்தைக் கைவிடுமாறு சுற்றுச் சூழல் ஆர்வலர்கள் வலியுறுத்தல்.Continue Reading

*ஒரு முறை மட்டும் பயன்படு்த்தக் கூடிய பிளாஸ்டிக் பொருட்களுக்கு தமிழ்நாடு அரசு தடை விதித்தது செல்லும் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு … தேநீர் கடைகளில் பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் குவளைகளுக்கு அனுமதி வழங்குவது குறித்து பரிசீலிக்கலாம் என்று கருத்து. *அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் மனு விசாணையின் போது தங்கள் கருத்தையும் கேட்க வேண்டும் என்று அமலாக்கத்துறை கோரிக்கை … உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனுத்தாக்கல். *இந்தியாவில் உள்ள கனடா நாட்டு தூதரகContinue Reading

*மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தின் நிறுவனர் பங்காரு அடிகளார் (82) காலமானார்… ஆதிபராசக்தி கோயிலில் அனைத்து நாட்களிலும் பெண்கள் வழிபடலாம் என்று கடவுள் வழிபாட்டில் புரட்சி செய்தவர். *மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி ஆன்மிக பீடத்தின் நிறுவனர் பங்காரு அடிகளார் மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆழ்ந்த இரங்கல்…பங்காரு அடிகளார் சேவைகளைப் போற்றும் வகையில் அவரது இறுதி நிகழ்வு அரசு மரியாதையுடன் நடைபெறும் என்று அறிவிப்பு. *மேல்மருத்துவத்தூரில் பங்காரு அடிகளார் தொடங்கிய அறக்கட்டளை பலContinue Reading