*காசா மருத்துவமனை மீது குண்டு வீசி 500 பேரை கொன்றது இஸ்ரேல் ராணுவந்தான் என்று பாலஸ்தீன அதிபர் முகமது அப்பாஸ் குற்றச்சாட்டு… உயிர்பலிக்கு இஸ்ரேல் தான் காரணம் என்று ஹமாசும் புகார். *மருத்துவமனை மீது தாங்கள் குண்டு போடவில்லை என்று இஸ்ரேல் ராணுவம் மறுப்பு .. ஹமாஸ் அமைப்பு வீசிய ராக்கெட்டுகள்தான் மருத்துவமனை மீது விழுந்ததாகவும் இஸ்ரேல் பதில் . *போரால் பாதிக்க்கப்பட்டவர்கள் தஞ்சம் அடைந்திருந்த அல் அக்ஸி அரபுContinue Reading

*தனிபாலின திருமணச் சட்டத்திற்கு அங்கீகாரம் வழங்க உச்சநீதிமன்றத்தின் ஐந்து நீதிபதிகள் அடங்கிய அமர்வு மறுப்பு … சிறப்புத் திருமணச் சட்டத்தை ரத்து செய்ய மறுத்த நீதிபதிகள் நாடாளுமன்றம் முடிவு செய்யவேண்டும் என்று கருத்து. *நீதிமன்றங்களால் எந்த ஒரு சட்டத்தையும உருவாக்க முடியாது என்று தலைமை நீதிபதி சந்திர சூட் கருத்து .. தன்பாலின திருமணம் தொடர்பாக சட்டத்தை உருவாக்க நாடாளுமன்றத்தை வலியுறுத்த முடியாது என்றும் தீர்ப்பு. *தன்பாலின திருமண வழக்கில்Continue Reading

*ஹமாஸ் போராளிகளின் முகாம்கள் உள்ள காசாவின் வடக்குப் பகுதி மீது தாக்குதல் நடத்த தயார் நிலையில் இஸ்ரேல் படைகள் … வானிலை காரணமாக தாக்குதலை தொடங்குவதில் தாமதம். *இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையோயான போர் பத்தாவது நாளாக நீடிப்பு .. இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் காசாவில் 2,670 பேரும், ஹமாஸ் போரளிகள் நடத்திய தாக்குதலில் இஸ்ரேலில் 1400 பேரும் கடந்த பத்த நாட்களில் பலி. *காசாவை எகிப்துடன் இணைக்கும் ராபாContinue Reading

*ராமேஸ்வரத்தில் இருந்து கடலுக்குச் சென்ற மீனவர்களில் 28 பேர் எல்லைத் தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி கைது .. மீனவர்களின் படகு மற்றும் வலைகளையும் பறிமுதல் செய்தது இலங்கை கடற்படை. *நாகப்பட்டினம், காங்கேசன் துறை இடையேயான கப்பல் போக்குவரத்து தொடங்கப்பட்ட இரண்டாவது நாளிலயே போதிய பயணிகள் இல்லாததால் நிறுத்தம் .. இனி வாரத்தில் திங்கள்,புதன்,வெள்ளி ஆகிய மூன்று நாட்கள் மட்டுமே இயங்கும் என்று அறிவிப்பு. *மத்திய பிரதேசம், சத்தீஸ்கர் மாநிலங்களுக்கானContinue Reading

*உலககோப்பை தொடர்: அகமதாபாத்தில் நடைபெற்ற பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில், 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது இந்தியா…. 192 ரன்கள் இலக்கை 30.3 ஓவரில் எட்டி பாகிஸ்தானை பந்தாடியது….50 ஓவர் உலகக்கோப்பை வரலாற்றில் பாகிஸ்தானை தொடர்ந்து 8வது முறையாக வீழ்த்தி இந்தியா சாதனை. *சென்னையில் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடை பெற்ற திமுக மகளிரணி மாநாட்டில் சோனியா, பிரியங்கா உள்ளிட்டோர் பங்கேற்பு .. காஷ்மீர் முன்னாள் முதலமைச்சர் மெகபூபா முப்தி முகமதுContinue Reading

*பாலத்தீனத்தின் காசாவில் வசிக்கும் 11 லட்சம் பேரும் உடனடியாக வெளியேறுமாறு இ்ஸ்ரேல் ராணுவம் எச்சரிக்கை .. தரை வழித் தேடுதல் மூலம் ஹமாஸ் போராளிகளை கூண்டோடு ஒழிக்கத் திட்டம். *இந்தியாவின் ஆப்ரேஷன் அஜய் திட்டத்தின் மூலம் இஸ்ரேலில் மீட்கப்பட்ட 212 பேருடன் முதல் விமானம் டெல்லி வந்தடைந்தது … அங்கு தங்கி உள்ள 18 லட்சம் பேரையும் படிப்படியாக மீட்க நடவடிக்கை. *இஸ்ரேலில் இருந்து டெல்லியை அடைந்தவர்களில் தமிழ்நாட்டைச் சேர்ந்தContinue Reading

*சென்னை அடுத்த சோழவரம் அருகே இரண்டு ரவுடிகள் போலீ்சால் சுட்டுக் கொலை .. டெல்லியில் கைது செய்து கொண்டுவரப்பட்ட இரண்டு பேரும் விசாரணையின் போது போலீசை தாக்கிவிட்டு தப்பியோட முயன்றதாக புகார். *சுட்டுக் கொல்லப்பட்ட ரவுடிகள் இருவர் முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவரும் அதிமுக பிரமுகருமான பார்த்தீபன் என்பவர் கொலை வழக்கில் தேடப்பட்டவர்கள் .. இருவர் மீதும் ஏராளமான வழக்குகள் நிலுவையில் இருப்பதாகவும் தகவல். *ரவுடிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில்Continue Reading

*கோடநாடு கொலை வழக்கில் குற்றவாளிகள் யார் என்பது விரைவில் தெரியவரும் என்று ஸ்டாலின் உறுதி .. சட்டசபையில் உறுப்பினர் வைத்திலிங்கம் கொண்டு வந்த கவன ஈர்ப்புத் தீர்மானத்திற்கு முதலமைச்சர் பதில். *காவிரியில் கர்நாடக அரசு தண்ணீர் திறந்துவிட வலியுறுத்தி காவிரி டெல்டா பாசன மாவட்டங்களில் கடையடைப்புப் போராட்டம் … பல ஆயிரம் கடைகளை மூடி விவசாயிகளுக்கு வணிகர்கள் ஆதரவு. *விவசாயிகள் போராட்டத்தால் தஞ்சை, திருவாரூர், மயிலாடுதுறை மாவட்டங்களில் சாலைகள் வெறிச்சோடியதுContinue Reading

*திமுக நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் மத்திய அமைச்சருமான ஆ.ராசாவுக்கு சொந்தமான 15 சொத்துக்களை முடக்கி அமலாக்கத் துறை அதிரடி .. மத்திய அமைச்சராக இருந்த போது வருமானத்திற்கு அதிகமாக சொத்துக் குவித்த வழக்கில் நடவடிக்கை. *மேட்டூர் அணையில் இருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறந்துவிடுவது நிறுத்தம் .. அணையின் நீர் மட்டம் குறைந்ததை அடுத்து நடவடிக்கை. *120 அடி உயரம் கொண்ட மேட்டூர் அணையில் நீர் மட்டம் 30 அடியாக சரிந்தது..Continue Reading

*5 மாநில சட்டப்பேரவை தேர்தலுக்கான தேதிகள் அறிவிப்பு…. மிசோரம் – நவம்பர் 7, மத்திய பிரதேசம் – நவம்பர் 17, ராஜஸ்தான் – நவம்பர் 23, சத்தீஸ்கர் – நவம்பர் 7 மற்றும் 17 (2 கட்டமாக), தெலங்கானா – நவம்பர் 30 ஆம் தேதி தேர்தல் *5 மாநில தேர்தலில் பதிவாகும் வாக்குகள் டிசம்பர் 3ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்படும் என்று இந்திய தலைமை தேர்தல்Continue Reading