*திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சி போட்டியிடும் பத்து தொகுதிகள் அறிவிப்பு … ✦ திருவள்ளூர் (தனி)✦ கடலூர் ✦ மயிலாடுதுறை✦ சிவகங்கை ✦ திருநெல்வேலி✦ கிருஷ்ணகிரி ✦ கரூர் ✦ விருதுநகர்✦ கன்னியாகுமரி மற்றும் புதுச்சேரி ஆகிய 10 தொகுதிகள் காங்கிரஸ் கட்சிக்கு. *கடந்த முறை காங்கிரஸ் சார்பில் திருநாவுக்கரசர் போட்டியிட்டு வெற்றிப்பெற்ற திருச்சியை மதிமுகவுக்கு ஒதுக்கியது திமுக … மு.க.ஸ்டாலின்- வைகோ இடையே உடன்பாடு. * திருச்சி தொகுதியில்Continue Reading

*லாட்டரி அதிபர் மார்ட்டினுக்கு சொந்தமான ஃபியூச்சர் கேமிங் நிறுவனம் ரூ.509 கோடியை தமிழகத்தின் ஆளும்கட்சியான திமுகவுக்கு தேர்தல் பத்திரங்கள் நன்கொடையாக அளித்துள்ள தகவல் வெளியாகியுள்ளது…ரூ 1,368 கோடிக்கு தேர்தல் பத்திரங்களை வாங்கி அதிக அளவில் தேர்தல் பத்திரங்களை வாங்கிய நிறுவனமாக லாட்டரி மார்ட்டின் நிறுவனம் திகழ்கிறது. * அதிமுக தேர்தல் பத்திரம் மூலம் ரூ.6 கோடி பெற்றுள்ளது. இவற்றில் ரூ.4 கோடியை சென்னை சூப்பர் கிங்ஸ் நிறுவனம் அளித்துள்ளது புதியContinue Reading

*தமிழகத்தில் ஏப்.19- ஆம் தேதி நாடாளுமன்ற தேர்தல், வேட்பு மனுத்தாக்கல் துவக்கம்: மார்ச் 20 வேட்புமனுத் தாக்கல் கடைசி நாள்: மார்ச் 27, வேட்பு மனுபரிசீலனை: மார்ச் 28, திரும்பப் பெற கடைசி நாள்: மார்ச் 30,வாக்குப்பதிவு: ஏப்ரல் 19….. வாக்கு எண்ணிக்கை: ஜூன் 4 ஆம் தேதி. *18-வது மக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறும் என்று அறிவிப்பு… முதற்கட்டம் – ஏப்ரல் 19; 2- ஆம் கட்டContinue Reading

*மக்களவை தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் நாளை அறிவிக்கிறது…. மக்களவை தேர்தல் தேதியை நாளை பிற்பகல் 3 மணிக்கு வெளியிடுகிறது தேர்தல் ஆணையம். *தேர்தல் பத்திர எண்கள் உட்பட அனைத்து விவரங்களையும் தேர்தல் ஆணையத்திடம் வழங்க எஸ்பிஐக்கு உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு….. தேர்தல் பத்திரத்தின் எண்கள் இல்லாததால் யார் யார் எந்த கட்சிக்கு நன்கொடை வழங்கினர் என்பது தெரியவில்லை என்பது புகார். *தேர்தல் பத்திரங்கள் மூலம் ₹6,060 கோடியை நன்கொடையாகContinue Reading

*பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு தலா 2 ரூபாய் குறைக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு அறிவிப்பு…மக்களவை தேர்தல் நெருங்கும் நிலையில் மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் புரி தகவல்… *சென்னை அருகே லேசான நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. 3.9 என்ற ரிக்டர் அளவில் பதிவாகி உள்ளது…. திருப்பதியில் இருந்து கிழக்கு, வடகிழக்கு திசையில் 10 கி.மீ. ஆழத்தில் நிலநடுக்கம் பதிவாகி உள்ளது. *பாரத ஸ்டேட் வங்கி வழங்கிய தேர்தல் பத்திரம் தொடர்பான விவரங்கள்Continue Reading

*குற்றவாளி என்ற தீர்ப்பு நிறுத்திவைக்கப்பட்டதால் மீண்டும் எம்.எல்.ஏ. ஆகிறார் பொன்முடி…. திருக்கோவிலூர் சட்டமன்றத் தொகுதி காலி என்ற அறிவிப்பு திரும்பப் பெறப்பட்டு அறிவிப்பு விரைவில் வெளியாகும் என தகவல்… *நாடு முழுவதும் 2019 முதல் 2024 வரை 22,217 தேர்தல் பத்திரங்கள் விற்பனை, அவற்றில் 22,030 தேர்தல் பத்திரங்கள் பணம் ஆக்கப்பட்டு உள்ளதாக உச்சநீதிமன்றத்தில் ஸ்டேட் வங்கித் தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தில் தகவல்.. மேலும் ஒரு கோடி ரூபாய்Continue Reading

*உச்சதீதிமன்றம் நேற்று விதித்த கெடுவுக்குப் பணிந்து தேர்தல் பத்திரங்கள் தொடர்பான விவரங்களை தேர்தல் ஆணையத்திடம் கொடுத்தது ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா… ஆவணங்களை வெளியிட ஜுன் மாதம் வரை அவகாசம் கேட்டிருந்த ஸ்டேட் வங்கி ஒரே நாளில் ஆணையத்திடம் தாக்கல் செய்ததால் அனைவரும் வியப்பு. *மத்திய பா.ஜ.க. அரசு நடைமுறைப்படுத்தியுள்ள குடியுரிமை திருத்தச் சட்டம் இந்திய அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானது என்பதால் தமிழ்நாட்டில் நடைமுறை செய்யப் போவதில்லை என்று முதலமைச்சர்Continue Reading

*சொத்துக் குவிப்பு வழக்கில் முன்னாள் அமைச்சர் பொன்முடி குற்றவாளி என்ற தீர்ப்பு நிறுத்திவைப்பு… பொன்முடி, அவரது மனைவி விசாலாட்சிக்கு ஜாமின் வழங்கி உச்சநீதிமன்றம் உத்தரவு. *குற்றவாளி என்ற தீர்ப்பு நிறுத்தி வைக்கப்பட்டதால் பொன்முடி மீண்டும் சட்டப்பேரவை உறுப்பினராக தொடர வாய்ப்பு.. திருக்கோயிலூர் தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெறுவது நிறுத்தப்படலாம் என்றும் தகவல். *தேர்தல் பத்திர வழக்கில் நாளை மாலைக்குள் விவரங்களை தாக்கல் செய்ய வேண்டும் என்று ஸ் டேட் வங்கிக்கு உச்சநீதிமன்றம்Continue Reading

*நாடாளுமன்றத் தேர்தல் மாாச் 14 அல்லது 15 ஆம் தேதி அறிக்கப்படலாம் என்று தகவல் .. ஆறு அல்லது ஏழு கட்டங்களாக வாக்குப் பதிவு நடத்தப்படுவதற்கு வாய்ப்பு. *தேர்தல் அறிவிக்கப்பட உள்ள சூழலில் தேர்தர் ஆணையர் அருன் கோயல் விலகி உள்ளது பற்றி மல்லிகாஜுன காா்கே விமர்னம் .. தேர்தல் கமிஷனா அல்லது ஓமிஷனா என்று கேள்வி. *மன்னார் வளைகுடாவில் நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த புதுக்கோட்டை மாவட்ட மீனவர்கள்Continue Reading

*நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு புதுச்சேரி உட்பட 10 தொகுதிகள்….. சென்னையில் அறிவாலயத்தில் முக ஸ்டாலினுடன் கேசி வேணுகோபால் உள்ளிட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் நடத்திய பேச்சு வார்த்தை முடிவில் ஒப்பந்தம் கையெழுத்து.. *திமுக கூட்டணியில் மக்கள் நீதிமய்யம் கட்சிக்கு இப்போது தொகுதி இல்லை. .. அடுத்த ஆண்டு நடைபெற உள்ள மாநிலங்களவை தேர்தலின் போது ஒரு இடத்தை தருவதாக திமுக உறுதி… முக ஸ்டாலினுடன் கமல் ஹாசன் நடத்திய பேச்சில்Continue Reading