கிளம்பிய தொடர் எதிர்ப்புகள்…. மாநில உடற்கல்வி ஆய்வாளர் சஸ்பெண்ட்
June 10, 23 தேசிய அளவிலான விளையாட்டு போட்டிகளில் தமிழக மாணவர்கள் கலந்து கொள்ள முடியாமல் போன விவகாரத்தில் மாநில உடற்கல்வி ஆய்வாளர் கோகுல கிருஷ்ணன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். தமிழ்நாட்டில் உள்ள அரசு, அரசு உதவிப்பெறும் மற்றும் தனியார் பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் ஆண்டுதோறும் தேசிய அளவில் நடைபெறும் விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்பது வழக்கம். ஒட்டப்பந்தயம், பேட்மிட்டன், குத்துச்சண்டை, கிரிகெட், கூடைப்பந்து, டென்னிஸ், வாலிபால், நீச்சல், கேரம், செஸ்,Continue Reading