இதெல்லாமா விளையாட்டு அடேங்கப்பா … செக்ஸை விளையாட்டாக அங்கீகரித்த நாடு!
உலகின் முதன்முறையாக சுவீடன் அரசு செக்ஸை விளையாட்டாக அங்கீகரித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான ஸ்வீடன் அரசு, செக்ஸை ஒரு விளையாட்டாக அங்கீகரித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மேலும் ‘ஐரோப்பா சாம்பியன்ஷிப்’ என்ற பெயரில் போட்டியை நடத்தத் திட்டமிட்டு உள்ளதாகவும், இந்த போட்டியானது வரும் ஜூன் 8-ம் தேதி தொடங்கி, 6 வாரங்கள் வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஸ்வீடன் நாட்டின் செக்ஸ் கூட்டமைப்பின் மேற்பார்வையில் நடைபெறும்Continue Reading