அரசு பள்ளிகளில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை 80 ஆயிரமாக அதிகரிப்பு – அமைச்சர் அன்பில் மகேஸ்
June 02, 2023 முதலமைச்சரின் உலக தரத்திலான திட்டத்தின் மூலம் அரசு பள்ளிகளில் மாணவர்களின் சேர்க்கை அதிகரித்துள்ளதாக அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்துள்ளார். தஞ்சை மாவட்டம் பள்ளிக்கல்வித்துறை சார்பில், டான் பாஸ்கோ பள்ளி வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட அமைச்சர் அன்பில் மகேஸ் சிறப்பாக பணியாற்றிய 150 ஆசிரியர்களுக்கு ஒளிரும் ஆசிரியர் விருது மற்றும் 100% தேர்ச்சி பெற செய்த 1700 ஆசிரியர்களுக்கு சான்றிதழ்களும், சிறந்த பள்ளிகளுக்கானContinue Reading