May 30, 2023 சிதம்பரம் தீட்சிதர்கள் குடும்ப குழந்தை திருமணம் விவகாரம் தொடர்பாக ஆளுநர் கருத்து உண்மை என்று தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணைய உறுப்பினர் கூறியுள்ளார். சிதம்பரம் தீட்சிதர்கள் குடும்ப குழந்தை திருமணம் தொடர்பாக தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தின் உறுப்பினர் ஆர்.ஜி. ஆனந்த் ஆளுநர் ஆர்.என்.ரவியிடம் அறிக்கை வழங்கினார். தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி சில வாரங்களுக்கு முன்னர் சிதம்பரம் நடராஜர் கோவில் தீட்சிதர்களின் குழந்தைகளுக்குContinue Reading

May 30, 2023 தன்னை சங்கி என விமர்சித்தவர்களுக்கு வேதனையுடன் பதில் அளித்துள்ளார் இயக்குநர் சீனு ராமசாமி. பிரதமர் மோடிக்கு நன்றி கூறியதற்காக கடுமையான விமர்சனத்துக்கு ஆளான நிலையில் இயக்குநர் சீனு ராமசாமி விளக்கம் அளித்துள்ளார். புதிய நாடாளுமன்ற கட்டடத்தில் தமிழகத்தின் செங்கோல் நிறுவப்பட்டுள்ளது. 1200 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள புதிய நாடாளுமன்ற கட்டடம் கடந்த ஞாயிற்றுக் கிழமை திறக்கப்பட்டது. இதனை திறந்து வைத்த பிரதமர் மோடி, சோழர்Continue Reading

May 390, 2023 நாடாளுமன்றத்தில் நிறுவப்பட்டுள்ள செங்கோல் பற்றி புனை கதைகள் அதிகமாக வருகிறது என முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் கூறியுள்ளார். பிரதமர் மோடியால் திறந்து வைக்கப்பட்ட புதிய நாடளுமன்ற கட்டிடத்தில் சபாநாயகர் இருக்கைக்கு அருகே, சோழர்களின் செங்கோல் வைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக பேசிய பிரதமர் மோடி, தமிழ்நாட்டின் செங்கோல் நம் அனைவருக்கும் ஊக்கம் அளிக்கும். செங்கோல் தற்போதுதான் சரியான இடத்தில் வைக்கப்பட்டுள்ளது. நீதி, நல்லாட்சியின் அடையாளம்Continue Reading

May 30, 2023 அரிக்கொம்பன் என்ற காட்டு யானையை பிடிக்க வனத்துறை அனைத்து நடவடிக்கையும் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுக்குறித்து முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தேனி மாவட்டம், கம்பம் பகுதியில் கடந்த 27-5-2023 அன்று இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்த திரு.பால்ராஜ் என்பவர் அரிக்கொம்பன் என்ற காட்டுயானையை எதிர்பாராதவிதமாக பார்த்ததில் அதிர்ச்சியடைந்து கீழே விழுந்து சிகிச்சைக்காக தேனி மாவட்டம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில்Continue Reading

May 29, 2023 சிஎஸ்கே வீரர் “அம்பத்தி ராயுடு” இன்றைய போட்டியே, தன்னுடைய இறுதிப் போட்டி’ என தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். ஐபிஎல் 16வது சீசன் கோலாகலமாகத் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்றது. ஒவ்வோரு அணியும் மற்ற அணிகளுடன் முட்டி மோதின. பிளே ஆஃப் சுற்றுக்கு குஜராத் டைட்டன்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ், மும்பை இந்தியன்ஸ் ஆகிய அணிகள் தகுதி பெற்றன. இதையடுத்து குஜராத் மாநிலம்Continue Reading

May 29, 2023 சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கும் இடையேயான நடப்பு 16-ஆவது ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரின் இறுதி போட்டியானது மே 28-ஆம் தேதி இரவு 7.30 மணிக்கு துவக்க இருந்தது. ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்து காத்திருந்த நேற்றைய போட்டி அகமதாபாதில் நேற்றிரவு பெய்த மழை காரணமாக, இன்று அதாவது 29.05.2023 நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இந்த போட்டியானது இன்று மாலை 7.30 மணிக்கு தொடங்கும்Continue Reading

May 29, 2023 தமிழ்நாட்டில் அதிக அளவில் தொழில் முதலீடுகள் மேற்கொள்ள வேண்டும் என்று ஜப்பான் வெளிநாட்டு வர்த்தக அமைப்புகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்தார். சென்னையில் 2024ம் ஆண்டு ஜனவரியில் நடைபெறவுள்ள உலக முதலீட்டாளர்கள் மாநாட்டிற்கு அழைப்பு விடுக்கும் வகையிலும், தமிழ்நாட்டிற்கு முதலீடுகளை ஈர்க்கும் நோக்கிலும், கடந்த 23ம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிங்கப்பூருக்கு பயணம் மேற்கொண்டார். அங்கு பல்வேறு நிறுவன தலைவர்களையும், அமைச்சர்களையும் முதலமைச்சர் சந்தித்து பேச்சுவார்த்தைContinue Reading

May 29, 2023 அமைச்சர் செந்தில்பாலாஜியின் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் வீடு மற்றும் அலுவலகங்களில் கடந்த 4 நாட்களாக சோதனை மேற்கொண்டு வருகின்றனர். கரூர் – சேலம் தேசிய நெடுஞ்சாலையில் மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக் குமாரின் மனைவி நிர்மலா பெயரில் உள்ள வீடு பிரம்மாண்டமாக கட்டப்பட்டு வருகிறது, இந்த வீட்டை தற்போது வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். கரூரில், வருமானவரித்துறை அதிகாரிகள் 4 நாட்களாகContinue Reading

May 29, 2023 தமிழகத்தில் கோடை வெயிலின் தாக்கம் தொடர்ந்து அதிகமாக காணப்படுவதால் பள்ளிகள் திறப்பை ஒத்திவைத்து மாநில பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டது. அதன்படி, பாடப் புத்தக விநியோகத்திலும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. பள்ளிகள் திறக்கப்படும் நாளில் அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் இருக்க வேண்டும் என்று பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அறிவுறுத்தியுள்ளார். தமிழகத்தில் வரும் ஜூன் 7ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படுகின்றன. இதற்காக சுமார் 4Continue Reading

May 29, 2023 ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து ஜிஎஸ்எல்வி எப் -12 ராக்கெட் விண்ணில் ஏவப்பட்டது. ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள ஏவுதளத்தில் இருந்து ஜிஎஸ்எல்வி எஃப் 12 ராக்கெட் மூலம் விண்ணில் பாய்ந்துள்ளது. காலை 10.41 மணிக்கு விண்ணில் செலுத்தப்பட்டுள்ள ஜிஎஸ்எல்வி எஃப் 2 ராக்கெட் 2232 கிலோ எடை கொண்ட என்விஎஸ் 0.2 என்ற செயற்கைக்கோளை தாங்கி செல்கிறது. இதற்கான 27½ மணி நேர ‘கவுண்ட் டவுன்’ நேற்றுContinue Reading