மல்யுத்த வீராங்கனைகளின் குரலை மிதிக்கிறது மத்திய அரசு – பிரியங்கா கண்டனம்..
May 29, 2023 மல்யுத்த வீரர்களின் குரல் நசுக்கப்படுவதாக காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி குற்றம் சாட்டியுள்ளார். இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் தலைவரும், பாஜக எம்.பி.யுமான பிரிஜ் பூஷன் சிங்கை கைது செய்ய வலியுறுத்தி மல்யுத்த வீராங்கனைகள், வீரர்கள் டெல்லி ஜந்தர் மந்தரில் கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மல்யுத்த வீராங்கனைகளுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக குற்றம் சாட்டும் அவர்கள், ஏற்கனவே கடந்த ஜனவரி மாதம்Continue Reading