தலைப்புச் செய்திகள் (06-02-2024)
*நாடளுமன்றத் தேர்தலில் பாமக மற்றும் தேமுதிகவை தங்கள் பக்கம் இழுக்க அதிமுகவும் பாஜகவும் தனித்தனியே முயற்சி…தைலாபுரத்தில் ராமதாசை சந்தித்த அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் பாஜகவை விட கூடுதலாக இரண்டு தொகுதிகளை தருவதாக வாக்குறுதி தந்ததார் என்று தகவல். *டெல்லியில் நாடாளுமன்ற வளாகத்தில் அன்புமணியை சந்தித்த தாமக தலைவர் ஜிகே வாசன் பாஜக கூட்டணிக்கு வந்துவிடுமாறு அழைப்பு … மக்களவையில் 12 தொகுதிகளும் மாநிலங்களவையில் ஒரு இடமும் பாமக கேட்பதால்Continue Reading