Skip to content

பிரம்மப்புத்திரா மீது சீனா அணை கட்டும் இடத்தில் நிலநடுக்கம்… அணை கட்டினால் ?

ஜனவரி-07் சீனாவின் திபெத் பகுதியில் மலைத்தொடரில் இன்று ( செவ்வாய்க் கிழமை )...

கார் விபத்தில் உயிர் தப்பினார் நடிகர் அஜித்.

ஜனவரி -07, துபாயில் கார் ரேஸ் பயிற்சியின் போது நடிகர் அஜித்குமார் சென்ற...

ஊழல் புகாரில் சிக்கிய கெஜ்ரிவால், டெல்லி ஆட்சியை மீண்டும் கைப்பற்ற முடியுமா ?

ஜனவரி-07, நாட்டின் தலைநகரமான டெல்லி சட்டசபைக்கு அறிவிக்கப்பட்டு உள்ள பொதுத் தேர்தலில் வென்று...

ஈரோடு கிழக்கில் விஜய் கட்சி போட்டியிடுமா?

ஜனவரி-07. ஈரோடு கிழக்கு தொகுதியில் பிப்ரவரி 5- ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும்...

நயன்தாராவுக்கு புதிய சிக்கல். மிரட்டும் சந்திரமுகி.

ஜனவரி-07, மலையாளத்தில் இருந்து கோடம்பாக்கத்தில் நுழைந்து , உச்சநிலையை எட்டியது முதலே’ லேடி...

குட் பேட் அக்லி’ ரிலீஸ் தேதி அறிவிப்பு: விடாமுயற்சி எப்போது ?

ஜனவரி - 07. ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில்’அல்டிமேட் ஸ்டார்’ அஜித் நடித்துள்ள திரைப்படம்...

போலீசை நடிகை ஹனிரோஸ் நாடியது ஏன்?

-- ஜனவரி - 07, மலையாள நடிகையான ஹனிரோஸ், தமிழ் மற்றும் தெலுங்கில்...

ராஜேந்திர பாலாஜி வழக்கை சிபிஐ வசம் ஒப்படைக்க உத்தரவு.

ஜனவரி-06. முன்னாள் அதிமுக அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி மீதான மோசடி வழக்கை சிபிஐ...

சென்னையில் 2 குழந்தைகளுக்கு HMPV நோய் பாதிப்பு.

ஜனவரி -06. சென்னையில் 2 குழந்தைகளுக்கு HMPV நோய் பாதிப்பு உறுதி செய்யப்பட்டு...

சட்டப் பேரவை நிகழ்ச்சிகள் அவசர நிலை காலத்தை நினைவூட்டுவதாக ஆளுநர் ரவி புகார்.

ஜனவரி -06. தமிழக சட்டப்பேரவை நிகழ்ச்சிகள் தணிக்கை செய்ய்பட்டிருப்பது அவசர காலத்தை நினைவூட்டுவதாக...

ஆளுநர் பதவி விலக வேண்டும் … ஸ்டாலின் கோருவது எதனால் ?

ஜனவரி -06. ஆளுநருக்கான அரசியல் சட்டக் கடைமைகளை செய்ய மனமில்லாத ஆர்.என்.ரவி அந்தப்...

ரசிகர் மன்றத் தலைவருக்கு ரஜினி உதவி.

ஜனஙரி-06, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ரசிகர் மன்றத்தில் நீண்ட நாட்கள் தலைவராக இருந்தவர்...

சீனாவில் தோன்றிய HMPV வைரஸ் பெங்களூருவில் 2 பேரை தாக்கியது. தற்காப்பு என்ன?

ஜனவரி -06. சீனாவில் உருவான HMPV வைரஸ் அண்டை மாநிலமான கர்நாடகத்தில் இரண்டு...

ஆளுநர் உரையை படிக்காமல் புறப்பட்டதற்கு ஆர்.என்.ரவி கூறும் விளக்கமும், குழப்பமும்.

ஜனவரி -06. ஒவ்வொரு ஆண்டிலும் சட்டப் பேரவையின் முதல் கூட்டத்தில் உரையாற்ற வேண்டிய...

விஷாலுக்கு என்னாச்சு ?

ஜனவரி -06, சுந்தர்.சி இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘மதகஜராஜா’. விஷால் ஹீரோவாக நடித்துள்ளார்....

OYO செய்த அதிரடி மாற்றம் … திருமணம் ஆகாத ஜோடிகளுக்கு அறை கிடைப்பதில் சிக்கல்.

O ஜனவரி -06. திருமணம் ஆகாத ஜோடிகளுக்கு இனி அறைகள் கொடுப்பதற்கு இல்லை...

அஜித்துடன் தகராறா ? பாலா விளக்கம்!

--- ஜனவரி-06, சூர்யா நடித்த ‘காக்க காக்க’, ‘கஜினி’, எஸ்.ஜே.சூர்யா நடித்த ‘நியூ’...

ஸ்டாலின் மீது மார்க்சிஸ்ட் கட்சிக்கு திடீர் கோபம் ஏன்? பாலகிருஷ்ணன் பேசியது என்ன?

ஜனவரி -05, திமுக கூட்டணயில் இடம் பெற்றுள்ள மார்க்சி்ஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச்...

ஸ்டாலின் அறிவித்த எட்டரை கோடி ரூபாய் பரிசு யாருக்கு கிடைக்கும்?

ஜனவரி-05. ஐந்தாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய மொகஞ்சதாரோ, ஹரப்பா நகரங்களில் வாழ்ந்தவர்கள் எழுதிய எழுத்தை...

தமன்னா காதலரை தாக்கிய அரிய வகை நோய்.

ஜனவரி -05, ‘மில்க் பேபி’ என செல்லமாக அழைக்கப்படும் தமன்னா,தமிழில் ரஜினி, விஜய்...

‘இந்தியன் -3 ‘ரெடியாகி விட்டது!

ஜனவரி-05. ஷங்கரின் ‘கேம் சேஞ்சர்’, வரும் வெள்ளிக்கிழமை ரிலீஸ் ஆகிறது .ராம் சரண்,...

பிரம்மப்புத்திரா மீது சீனா அணை கட்டும் இடத்தில் நிலநடுக்கம்… அணை கட்டினால் ?

ஜனவரி-07் சீனாவின் திபெத் பகுதியில் மலைத்தொடரில் இன்று ( செவ்வாய்க் கிழமை ) காலை ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 100 பேர் இறந்துவிட்டனர். 130 பேர் காயம் அடைந்தனர். திபெத்தில் பொளத்தர்களின் புனித நகரமான ஷிகாட்சேயில் செவ்வாய் கிழமை காலை மணியளவில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.1 ஆக பதிவாகி உள்ளது. புத்த மதத்தில் தலாய் லாமாவுக்கு அடுத்த ஆன்மீக தலைவராக கருதப்படும்புத்த மதத்தின் பஞ்சன் லாமாவின் பாரம்பரிய இடமாகும்.

கார் விபத்தில் உயிர் தப்பினார் நடிகர் அஜித்.

ஜனவரி -07, துபாயில் கார் ரேஸ் பயிற்சியின் போது நடிகர் அஜித்குமார் சென்ற கார் விபத்துக்குள்ளானதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. கார் விபத்தில் நல்வாய்ப்பாக உயிர் தப்பிய அஜித், காயமின்றி நலமுடன் இருப்பதாக தகவல் வெளயியானதால் அனைவரும் பதற்றத்தில் இருந்து மீண்டு உள்ளனா். தமிழின் முன்னணி நடிகரான அஜித்-க்கு வயது 53 ஆகிறது. கார் பந்தயங்களில் கலந்து கொள்வது அவருக்கு மிகவும் பிடித்தமானதாகும். அண்மையில் விடா முயற்சி படத்தின் படப்பிடிப்பை

ஊழல் புகாரில் சிக்கிய கெஜ்ரிவால், டெல்லி ஆட்சியை மீண்டும் கைப்பற்ற முடியுமா ?

ஜனவரி-07, நாட்டின் தலைநகரமான டெல்லி சட்டசபைக்கு அறிவிக்கப்பட்டு உள்ள பொதுத் தேர்தலில் வென்று ஆம் ஆத்மி கட்சி ஆட்சியை தக்க வைக்குமா அல்லது பாரதீய ஜனதா ஆ ட்சியைக் கைப்பற்றுமா என்பது நாடு முழுவதும் ஆர்வத்தை தூண்டுவதாக உள்ளது. டெல்லியில் உள்ள 70 தொகுதிகளுக்கும் பிப்ரவரி 5- ம் தேதி, ஒரே கட்டமாக வாக்குப் பதிவு நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்து இருக்கிறது. வேட்பு மனு தாக்கல் தொடக்கம்

ஈரோடு கிழக்கில் விஜய் கட்சி போட்டியிடுமா?

ஜனவரி-07. ஈரோடு கிழக்கு தொகுதியில் பிப்ரவரி 5- ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்து உள்ளது. அங்கு நடிகர் விஜயின் தவெக போட்டியிடுமா அல்லது ஒதுங்கிக் கொள்ளுமா என்பது விவாதப் பொருளாகி இருக்கிறது. ஈரோடு கிழக்கில் ஜனவரி 10- ஆம் தேதி வேட்பு மனுத் தாக்கல் தொடங்கிறது. வேட்புமனுதாக்கல் தாக்கல் செய்வதற்கு ஜனவரி 17- ம் தேதி கடைசி நாள். இறுதி வேட்பாளர் பட்டியல் வரும்

நயன்தாராவுக்கு புதிய சிக்கல். மிரட்டும் சந்திரமுகி.

ஜனவரி-07, மலையாளத்தில் இருந்து கோடம்பாக்கத்தில் நுழைந்து , உச்சநிலையை எட்டியது முதலே’ லேடி சூப்பர்ஸ்டார்’ ‘நயன்தாராவுக்கு, பல்வேறு பிரச்சினைகள். ஆவணப்படத்தை எடுத்து அவர் சந்திக்கும் சோதனைகள் தொடர்கதையாக நீள்கிறது. அவருக்கும்,டைரக்டர் விக்னேஷ் சிவனுக்கும் கடந்த 2022 – ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இதனை ஆவணப்படமாக தயாரித்தார். ‘நயன்தாரா – பியாண்ட் தி ஃபேரி டேல்’ என்ற பெயரில் இந்த ஆவணப் படம் சில மாதங்களுக்கு முன் நெட்பிளிக்சில் வெளியானது.

குட் பேட் அக்லி’ ரிலீஸ் தேதி அறிவிப்பு: விடாமுயற்சி எப்போது ?

ஜனவரி – 07. ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில்’அல்டிமேட் ஸ்டார்’ அஜித் நடித்துள்ள திரைப்படம் – குட் பேட் அக்லி’.. த்ரிஷா, பிரசன்னா, சுனில், அர்ஜுன் தாஸ் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.. கோடை விடுமுறையையொட்டி, இந்தப்படம் ரிலீஸ் ஆவது உறுதியாகி இருக்கிறது. கையில் துப்பாக்கியுடன் இருக்கும் அஜித்தின் புகைப்படத்துடன் ‘குட் பேட் அக்லி’ ஏப்ரல் 10 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அஜித் ரசிகர்களுக்கு சந்தோஷம்தான்.ஆனால்

போலீசை நடிகை ஹனிரோஸ் நாடியது ஏன்?

— ஜனவரி – 07, மலையாள நடிகையான ஹனிரோஸ், தமிழ் மற்றும் தெலுங்கில் பல படங்களில் நடித்துள்ளார். சமூக வலைத்தளங்களில் இவரை பின்தொடர்ந்த தொழிலதிபர் ஒருவர், ஹனிரோஸை ஆபாசமாக வர்ணித்து பதிவு வெளியிட்டு வந்தார். இதைப் பார்த்த ஹனியின், ரசிகர்கள், ‘ நீங்கள் இதை கண்டிக்காதது ஏன்? இதுபோன்ற கருத்துகளை நீங்கள் ரசிக்கிறீர்களா? என்றெல்லாம் கேட்டு துளைத்தெடுத்தனர். இந்த விவகாரத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க அவர் முடிவு செய்தார். இதன் ஆரம்பமாக,

ராஜேந்திர பாலாஜி வழக்கை சிபிஐ வசம் ஒப்படைக்க உத்தரவு.

ஜனவரி-06. முன்னாள் அதிமுக அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி மீதான மோசடி வழக்கை சிபிஐ வசம் ஒப்படைக்க வேண்டும் என்று விருதுநகர் மாவட்ட குற்றப் பிரிவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து உள்ளது. விரைந்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டுமென்ற உத்தரவை அமல்படுத்தாததால் இந்த உத்தரவை பிறப்பிக்க நேரிட்டு உள்ளதாக உயர்நீதிமன்றம் தெரிவித்து இருக்கிறது. முந்தையை அதிமுக ஆட்சியில் பால் வளத்துறை அமைச்சராக இருந்த ராஜேந்திர பாலாஜி ஆவின் உள்ளிட்ட நிறுவனங்களில்

சென்னையில் 2 குழந்தைகளுக்கு HMPV நோய் பாதிப்பு.

ஜனவரி -06. சென்னையில் 2 குழந்தைகளுக்கு HMPV நோய் பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளதாகவும் அவர்கள் இருவரும் நலமுடன் இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இதனிடையே தமிழக அரசின் சுகாதாரத் துறை “தமிழகத்தில் உருமாற்றம் அடைந்த HMPV பாதிப்புகள் இல்லை, பொதுமக்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை. HMPV வைரஸ் காய்ச்சல் நீண்டகாலமாக வழக்கத்தில் இருக்கும் ஒரு வகை வைரஸ் காய்ச்சல் தான். சீனாவில் இருப்பது போல் உருமாற்றம் அடைந்த HMPV

சட்டப் பேரவை நிகழ்ச்சிகள் அவசர நிலை காலத்தை நினைவூட்டுவதாக ஆளுநர் ரவி புகார்.

ஜனவரி -06. தமிழக சட்டப்பேரவை நிகழ்ச்சிகள் தணிக்கை செய்ய்பட்டிருப்பது அவசர காலத்தை நினைவூட்டுவதாக ஆளுநர் மாளிகை குற்றஞ்சாட்டி உள்ளது. ஆண்டின் முதல் கூட்டம் என்பதால் சட்டப்பேரவையில் தமது உரையை படிக்க வேண்டிய ஆளுநர் அதனை படிக்காமல் சில நிமிடங்களில் வெளியேறியதும் ஆளுநர் மாளிகை தரப்பில் விளக்கம் ஒன்று வெளியிடப்பட்டது. அதில் சட்டப் பேரவையின் தொடக்கத்தில் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடிய பிறகு தேசீய கீதம் பாடவி்ல்லை என்பதால் ஆளுநர் வெளியேறியதாக கூறப்பட்டு

ஆளுநர் பதவி விலக வேண்டும் … ஸ்டாலின் கோருவது எதனால் ?

ஜனவரி -06. ஆளுநருக்கான அரசியல் சட்டக் கடைமைகளை செய்ய மனமில்லாத ஆர்.என்.ரவி அந்தப் பதவியில் ஒட்டிக் கொண்டிருப்பது ஏன் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பினார்/ சட்டசபைக்கு வந்திருந்த ஆர்.என்.ரவி ஆளுநர் உரையை படிக்காமல் ஒரு சில நிமிடங்களில் வெளியேறியதும் ஆளுநர் மாளிகை தரப்பில் விளக்கம் ஒன்று வெளியிடப்பட்டது. அதில் சட்டப் பேரவையின் தொடக்கத்தில் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடிய பிறகு தேசீய கீதம் பாட வி்ல்லை என்பதால் ஆளுநர் வெளியேறியதாக

ரசிகர் மன்றத் தலைவருக்கு ரஜினி உதவி.

ஜனஙரி-06, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ரசிகர் மன்றத்தில் நீண்ட நாட்கள் தலைவராக இருந்தவர் சத்யநாராயணன். ரஜினி, அவரை சத்தி என்றுதான் செல்லமாக அழைப்பார். உடல்நலம் சரி இல்லாததால் அவரை பல ஆண்டுகளுக்கு முன்பே ரஜினி, பொறுப்பில் இருந்து விடுவித்து விட்டார். சத்திக்கு மீண்டும் உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது.அவரது சிறுநீரகம் பாதிக்கப்பட்டுள்ளது. கும்பகோணத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.10 நாட்களாக சிகிச்சை பெற்று வருகிறார். அவருக்கு ‘டயாலிசிஸ்’ சிகிச்சை அளிக்கப்படுகிறது, நாள்

சீனாவில் தோன்றிய HMPV வைரஸ் பெங்களூருவில் 2 பேரை தாக்கியது. தற்காப்பு என்ன?

ஜனவரி -06. சீனாவில் உருவான HMPV வைரஸ் அண்டை மாநிலமான கர்நாடகத்தில் இரண்டு பேருக்கு பரவி இருப்பதை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் உறுதி செய்து உள்ளது. பெங்களூருவில் 3 மாத பெண் குழந்தையையும் 8 மாத ஆண் குழந்தையையும் இந்த வைரஸ் பாதித்திருப்பது தெரிய வந்து உள்ளது. சுவாசக் கோளாறால் அனுமதிக்கப்பட்ட இரண்டு குழந்தைகளையும் ஆய்வு செய்த போது அவர்களை HMPVவைரஸ் தாக்கி இருப்பது உறுதியானது. இதுபற்றி மத்திய சுகாதார

ஆளுநர் உரையை படிக்காமல் புறப்பட்டதற்கு ஆர்.என்.ரவி கூறும் விளக்கமும், குழப்பமும்.

ஜனவரி -06. ஒவ்வொரு ஆண்டிலும் சட்டப் பேரவையின் முதல் கூட்டத்தில் உரையாற்ற வேண்டிய மரபை தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி நிறைவேற்றாமல் உடனே வெளியேறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. ஏற்கனவே அறிவித்தபடி சட்டப் பேரவையின் முதல் கூட்டம் காலை ஒன்பது மணிக்கு ஆரம்பமானது. இதற்காக சட்டப்பேரவைக்கு வந்த ஆர்.என்.ரவி வழக்கமான மரபுகளுடன் அழைத்துச் செல்லப்பட்டார். முதல் நிகழ்ச்சியாக சட்டப் பேரவையில் தமிழ்த்தாய் வாழ்த்து இசைக்கப்பட்டது. அதன் பிறகு தனது

விஷாலுக்கு என்னாச்சு ?

ஜனவரி -06, சுந்தர்.சி இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘மதகஜராஜா’. விஷால் ஹீரோவாக நடித்துள்ளார். அவருடன் வரலட்சுமி, அஞ்சலி, சந்தானம், சோனு சூட் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஜெமினி பிலிம் சர்க்யூட் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப்படத்துக்கு விஜய் ஆண்டனி இசை அமைத்துள்ளார் ‘மதகஜராஜா ‘ 12 ஆண்டுகளுக்கு முன்பே தயாராகி விட்டது. பல்வேறு காரணங்களால் ரிலீஸ் தேதி தள்ளிகொண்டே போனது. ஒரு வழியாக பொங்கல் திருநாளில் படத்தை வெளியிட உள்ளனர். படத்தை

OYO செய்த அதிரடி மாற்றம் … திருமணம் ஆகாத ஜோடிகளுக்கு அறை கிடைப்பதில் சிக்கல்.

O ஜனவரி -06. திருமணம் ஆகாத ஜோடிகளுக்கு இனி அறைகள் கொடுப்பதற்கு இல்லை என்று OYO என்று தெரிவித்து உள்ளது. OYO இந்தியாவின் முன்னணி ஓட்டல் முன் பதிவு தளமாகும். OYO -க்கு இந்தியாவில் சிறு நகரங்களில் இருந்து பெரிய நகரங்கள் வரை அனைத்து நகரங்களிலும் பல ஆயிரம் ஓட்டல்கள் உள்ளன. இந்த தளத்தைப் பயன்படுத்தி ஏராளமானவர்கள் அறைகளை பதிவு செய்து தங்கி வருகின்றனர். அவரவர் வசதிக்கு ஏற்ற வாடகைகளில்

அஜித்துடன் தகராறா ? பாலா விளக்கம்!

— ஜனவரி-06, சூர்யா நடித்த ‘காக்க காக்க’, ‘கஜினி’, எஸ்.ஜே.சூர்யா நடித்த ‘நியூ’ போன்ற படங்களில் நடிக்க அஜித்தை தேடித்தான் முதலில் வாய்ப்புகள் வந்தன. அந்தப்படங்களில் சில ,பல தவிர்க்க முடியாத காரணங்களால் அஜித் நடிக்க வில்லை. விக்ரம் நடித்த ‘சேது’ படத்தை தொடர்ந்து சூர்யா நடிப்பில் ‘நந்தா’ என்ற படத்தை பாலா இயக்கினார். இதில் சூர்யாவுக்கு முன்பு அஜித் நடிப்பதாக இருந்தது. பல்வேறு காரணங்களால் அது நடக்கவில்லை. பிற்காலத்தில்

ஸ்டாலின் மீது மார்க்சிஸ்ட் கட்சிக்கு திடீர் கோபம் ஏன்? பாலகிருஷ்ணன் பேசியது என்ன?

ஜனவரி -05, திமுக கூட்டணயில் இடம் பெற்றுள்ள மார்க்சி்ஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளார் கே.பாலகிருஷ்ணண் பேசியிருப்பது பெரும் சர்ச்சையாகி உள்ளது. அவர் பேசியிருப்பது திமுக கூட்டணியில் இருந்த அந்தக் கட்சி விலகுவதற்கான அச்சாரம் என்றும் சொல்கிறார்கள். விழுப்புரம் புதிய பேருந்து நிலையம் அருகேயுள்ள நகராட்சி திடலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 24 வது மாநில மாநாடு பொதுக்கூட்டம் நேற்று நடைப்பெற்றது. அதில் பேசிய மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், தமிழக

ஸ்டாலின் அறிவித்த எட்டரை கோடி ரூபாய் பரிசு யாருக்கு கிடைக்கும்?

ஜனவரி-05. ஐந்தாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய மொகஞ்சதாரோ, ஹரப்பா நகரங்களில் வாழ்ந்தவர்கள் எழுதிய எழுத்தை படித்துக் காட்டுகிறவர்களுக்கு எட்டரைக் கோடி ரூபாய் பரிசாக வழங்கப்படும் என்று முதலமைச்சரால் அறிவிக்கப்பட்டு உள்ள பரிசை பெறுவதற்கு என்ன செய்ய வேண்டும் ? தமிழ்நாடு அரசின் தொல்லியல் துறை சார்பில் சிந்து வெளி பண்பாட்டுக் கண்டுபிடிப்பு நூற்றாண்டு நிறைவு கருத்தரங்கு சென்னையில் நடைபெற்று வருகிறது. மூன்று நாட்கள் கருத்தரங்கை தொடங்கி வைத்த முதலமைச்சர் ஸ்டாலின் மேற்கண்ட

தமன்னா காதலரை தாக்கிய அரிய வகை நோய்.

ஜனவரி -05, ‘மில்க் பேபி’ என செல்லமாக அழைக்கப்படும் தமன்னா,தமிழில் ரஜினி, விஜய் ஆகிய உச்ச நட்சத்திரங்களுடன் நடித்தவர். ‘லஸ்ட் ஸ்டோரி 2’ என்கிற வெப் தொடரில் பாலிவுட் நடிகர் விஜய் வர்மாவுடன் இணைந்து தமன்னா நடித்தார். அப்போது இவர்கள் இருவருக்கும் இடையே காதல் நெருப்பு பற்றிக்கொண்டது. பெரும்பாலான நட்சத்திர காதல்கள் நான்கு சுவர்களுக்குள் முடிந்து போகும். தமன்னா –விஜய் வர்மா ஜோடியின் காதல் அப்படி அல்ல. கல்யாணம் வரையில்

‘இந்தியன் -3 ‘ரெடியாகி விட்டது!

ஜனவரி-05. ஷங்கரின் ‘கேம் சேஞ்சர்’, வரும் வெள்ளிக்கிழமை ரிலீஸ் ஆகிறது .ராம் சரண், கியாரா அத்வானி ஜோடியாக நடித்துள்ளனர். நம்ம ஊர் எஸ்.ஜே.சூர்யா மெயின் வில்லன். படம் குறித்து பிரமாண்ட இயக்குநர் ஷங்கர், ரத்தின சுருக்கமாக பகிர்ந்துகொண்ட தகவல்கள் இது : ‘அரசு அதிகாரிக்கும் அரசியல்வாதிக்குமான மோதல்தான், கேம் சேஞ்சர் – அது ஏன் என்பதற்கு,நாயகன் கதாபாத்திரத்தில் வலிமையான பின்னணி உள்ளது – இவர்கள் மோதலுக்கு இடையில், அது எப்படி

எனக்கு உத்வேகம் அளித்தவர் ஷங்கர் ‘: ராஜமவுலி புகழாரம்!

ஜனவரி-04, 30 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ் சினிமாவில் கோலோச்சிக்கொண்டிருப்பவர் ஷங்கர். பிரமாண்ட டைரக்டர் என்ற அடைமொழிக்கு சொந்தக்காரர். முதன் முறையாக ,அண்டை மாநிலமான தெலுங்கு தேசத்துக்கு சென்றுள்ளார். பிரபல தயாரிப்பாளர் தில்ராஜு, உச்ச நடிகர் ராம் சரண் ஆகியோருடன் இணைந்து ‘கேம் சேஞ்சர்’ எனும் படத்தை இயக்கியுள்ளார். படப்பிடிப்புக்காக ஐதராபாத்தில் ஆரம்பித்து நியூசிலாந்து வரை சென்றது, படக்குழு. உலகம் முழுவதும் 10 ஆம் தேதி படம் ரிலீஸ் ஆவதால்,ஊர் ஊராக

ஓடிடி தளங்கள் விரட்டிய 165 தமிழ் படங்கள் !

ஜனவரி-04, சினிமா படங்களை தியேட்டர்களில் மட்டுமே பார்க்க முடியும் என்ற நிலையை ஆரம்ப காலத்தில் வீடியோ கேசட்டுகள் இடம் மாற்றின. தூரதர்ஷன், அதன் தொடர்ச்சியாக தனியார் டிவிக்கள் முளைத்த பின்னர், அடுத்த பரினாமம் தொடங்கியது. இப்போது ஓடிடி தளங்கள். கொரோனா காலத்தில்தான், ஓடிடி தளங்கள் குறித்து வெகு ஜனங்களுக்கு தெரிய வந்தது. பல சினிமா தயாரிப்பாளர்களுக்கும் அந்த நேரத்தில்தான் ஓடிடி தளங்களின் தாக்கம் தெரிய வந்தது என்பதே உண்மை. பெரும்

சீனாவில் கோவிட் 19 தொற்று போன்று மீண்டும் ஒரு வைரஸ் ? காய்ச்சல் பரவுகிறதா?

ஜனவரி-03. கோவிட்-19 தொற்றுநோய் ஏற்பட்ட ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு, மனித மெட்டாப் நியூமோ வைரஸின் (HMPV) பரவலை சீனா எதிர்கொண்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த வைரஸ் வேகமாக பரவி வருவதாக அந்த நாட்டு செய்திகள் மற்றும் சமூக ஊடக பதிவுகள் தெரிவிக்கின்றன, சிலர் மருத்துவமனைகள் மற்றும் தகன மேடைகள் நிரம்பி வழிகின்றன என்று கூறுகின்றனர். இன்ஃப்ளூயன்ஸா ஏ, எச்எம்பிவி, மைக்கோப்ளாஸ்மா நிமோனியா மற்றும் கோவிட்-19 உள்ளிட்ட பல

நீங்கள் நீண்ட நாள் வாழ்வதற்கு110- வயது பண்ருட்டி பாட்டி சொல்லும் ரகசியம்.

ஐம்பது,அறுபது ஆண்டுகள் வாழ்வதே பெரும் பிரச்சினையாக இருக்கிற காலத்தில் பண்ருட்டி அருகே ராசம்பாள் என்ற பாட்டி 110-வது பிறந்த நாளை கேக் வெட்டி கொண்டாடி அசத்தி உள்ளார். இவ்வளவு காலம் ஆரோக்கியமாக வாழ்வது எப்படி என்று பாட்டியிடம் கேட்டோம். அவர் சொல்லும் பதில்கள் வியக்க வைக்கின்றன.  

விடாமுயற்சி ‘வழி விட்டதால் பொங்கலுக்கு குவியும் படங்கள் !

ஜனவரி-03, அஜித்தின் ‘விடாமுயற்சி’, ஷங்கரின் ‘கேம்சேஞ்சர்’ பாலாவின் ‘வணங்கான்’ ஆகிய மூன்று படங்கள் பொங்கலுக்கு வருவதாக இருந்தன.தமிழ்நாட்டில் உள்ள அனைத்து தியேட்டர்களையும், இந்த படங்கள் ஆக்கிரமித்து கொள்ளும் என்பதால், நடுத்தர மற்றும் சின்ன பட்ஜெட் படங்கள் பொங்கலுக்கு தலை காட்ட தயங்கின. இந்த நிலையில், விடாமுயற்சி, பொங்கலுக்கு ரிலீஸ் ஆகாது என அதன் தயாரிப்பு நிறுவனம் அறிவித்து விட்டது. அந்த படத்தை திரையிட இருந்த பல நூறு தியேட்டர்கள் ‘காலி’யாக

சம்பளத்தை குறைத்த ஷங்கர், ராம் சரண் !

ஜனவரி-03. ஷங்கர் இயக்கத்தில் ராம் சரண் ஹீரோவாக நடித்துள்ள படம் ‘கேம் சேஞ்சர். கியாரா அத்வானி, எஸ்.ஜே.சூர்யா, ஜெயராம், சுனில், அஞ்சலி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். பொங்கல் விருந்தாக வரும் 10 ஆம் தேதி இந்தப்படம் வெளியாகிறது. அமெரிக்கா உள்ளிட்ட இடங்களில் ‘கேம் சேஞ்சர்’ படத்தை விளம்பரப்படுத்தும் நிகழ்ச்சிகள் நடந்து முடிந்துள்ள நிலையில், இதன் டிரெய்லர் வெளியீட்டு விழா ஐதராபாத்தில் நேற்று நடைபெற்றது. தெலுங்கு சினிமா உலகின் பிரமாண்ட இயக்குநர்

சிறைக்கு செல்வாரா எஸ்.வி. சேகர் ? உச்ச நீதிமன்றம் காப்பாற்றுமா?

ஜனவரி-02, சமூக வலை தளங்களில் பெண் பத்திரிக்கையாளர்கள் குறித்து சர்ச்சையான கருத்தை பதிவிட்டதாக தொடரப்பட்ட வழக்கில் எஸ்.வி.சேகருக்கு விதிக்கப்பட்ட ஒரு மாத சிறை தண்டனையை சென்னை உயர் நீதிமன்றம். உறுதி செய்து உள்ளது. எஸ்.வி. சேகர் முன்பு பாஜகவில் இருந்த போது தெரிவித்த கருத்த ஒன்றுக்காக அவரை கண்டித்து பத்திரிகையாளர்கள் போராட்டத்தில் ஈடுப்பட்டனர். அப்போது எஸ்.வி.சேகர் பெண் பத்திரிகையாளர்களை மீண்டும் அவதூறாக பேசினார். இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை சென்னை

‘மிஸ் இந்தியா அமெரிக்கா’ அழகிக்கு பிடித்த சென்னை நகரம்.

ஜனவரி-02. ‘சென்னை நான் பிறந்த நகரம் மட்டுமல்ல; அது என் அடையாளத்தின் ஒரு பகுதி என்று சொல்லி கெய்ட்லின் சாண்ட்ரா நீல் மிகவும் பெருமைப் பட்டுக் கொள்கிறார். அவர் 19 வயதில் மிஸ் இந்தியா யுஎஸ்ஏ பட்டத்தை வென்று அனவைரின் கவனத்தையும் பெற்றவர். சான்ட்ரீனா நீல் தமது பூர்வீகம் பற்றி பேசுகையில் “சென்னை நான் பிறந்த நகரம் மட்டுமல்ல; இது எனது அடையாளத்தின் அடிப்படை பகுதியாகும். இங்கு இருந்து என்னுடன்

இந்தி சினிமா உலகம் மீது அனுராக் கஷ்யப் கோபம். தென்னிந்திய சினிமாவுக்கு பாராட்டு.

ஜனவரி-02. ‘விசுவரூபம் ‘ படத்துக்கு பிரச்சினை வந்த சமயத்தில் ‘இந்தியாவை விட்டே வெளியேறப்போகிறேன்’ என விரக்தியில் சொன்னார், ‘உலகநாயகன்’ கமல்ஹாசன். அது போன்றதொரு மனநிலையில்,இருக்கிறார், அனுராக் கஷ்யப். இவர்கள் இருவருக்குமே சில ஒற்றுமைகள் உண்டு. கமல் போலவே அனுராக்கும் பன்முகத் திறமையாளர். நடிகர், திரைக்கதை ஆசிரியர், தயாரிப்பாளர், டைரக்டர் என பல அவதாரங்கள் எடுத்த அனுராக், தன்னை உருவாக்கிய இந்தி சினிமா மீது கடும் ஆத்திரத்தில் இருக்கிறார். இத்தனைக்கும் இந்தி