மே.23 பசிபிக் தீவு நாடான பப்புவா நியூகினியா நாட்டிற்குச் சென்ற பிரதமர் நரேந்திரமோடி, அந்நாட்டின் அலுவல் மொழியில் மொழிபெயர்க்கப்பட்ட திருக்குறளை அந்நாட்டு பிரதமருடன் சேர்த்து கூட்டாக வெளியிட்டார். இந்திய பிரதமர் நரேந்திர மோடி ஜப்பான், ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளுக்கு கடந்த 19-ந் தேதி சுற்றுப்பயணத்தை தொடங்கினார். முதலில் ஜப்பான் நாட்டின் ஹிரோஷிமா நகருக்கு சென்ற வஅர், ஜி-7 உச்சி மாநாட்டில் கலந்துகொண்டு இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக், பிரேசில் அதிபர்Continue Reading

மே.21 ஜப்பானின் ஹிரோஷிமா நகரில் நடைபெற்றுவரும் ஜி7 உச்சிமாநாட்டில் இந்திய பிரதமர் நரேந்திரமோடி 10 அம்சத் திட்டத்தை வெளியிட்டார். ஜப்பான் நாட்டின் ஹிரோஷிமா நகரில் கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான், இங்கிலாந்து, அமெரிக்கா ஆகிய 7 நாடுகளின் அமைப்பான ‘ஜி-7’ அமைப்பின் உச்சி மாநாடு கடந்த 19ம் தேதி தொடங்கியது. இதில், அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், பிரான்ஸ் அதிபர் மேனுவல் மேக்ரான், ஜெர்மனி பிரதமர் ஒலாப் ஸ்கோல்ஸ்,Continue Reading

மே.20 ரஷ்ய பிரதமர் மைக்கேல் மிஷுஸ்டின் வரும் 23ம் தேதி சீனாவில் சுற்றுப் பயணம் மேற்கொள்கிறார். அப்போது, சீன அதிபர் ஜின்பெங் மற்றும் உயர் அதிகாரிகளை அவர் சந்தித்துப் பேசவுள்ளார். ரஷ்யா-உக்ரைன் இடையே போர் நடைபெற்றுவருகிறது. இந்தப் போரின் ஆரம்பத்தில் இருந்தே சீனா, ரஷ்யாவுக்கு ஆதரவாக செயல்பட்டுவருகிறது. ஒன்றரை ஆண்டாக போர் நீடித்து வரும் நிலையில், அதனை நிறுத்துமாறு உலக நாடுகள் நடத்திய பேச்சுவார்த்தைக்கு உதவி செய்வதாக சீனாவும் உறுதியளித்தது.Continue Reading

May 19,2023 சுதா மூர்த்தி லண்டன் விமான நிலையத்தில், “ நான் தான் உங்க பிரதமரின் மாமியார்” என கூறிய சம்பவம் தொடர்பான நினைவுகளை தி கபில் ஷர்மா ஷோவில் பகிர்ந்து கொண்டார். சுதா மூர்த்தி லண்டன் விமான நிலையத்தில், “ நான் தான் உங்க பிரதமரின் மாமியார்” என கூறிய சம்பவம் தொடர்பான நினைவுகளை தி கபில் ஷர்மா ஷோவில் பகிர்ந்து கொண்டார். மிகவும் பிரபலமான நிறுவனமான இன்போசிஸ்Continue Reading

MAy 19,2023 சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் லிமிடெட் நிறுவனம் அபாரமான லாபத்தைப் பெற்றுள்ளதால், தனது ஊழியர்களுக்கு சுமார் எட்டு மாத சம்பளத்தை போனஸாக வழங்கியுள்ளது. மார்ச் 31ஆம் தேதியுடன் முடிவடைந்த நிதியாண்டிற்கான நிகர வருமானம் S$2.16 பில்லியன் ($1.62 பில்லியன்) என சிங்கப்பூர் விமான நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த சாதனை லாபத்தை பதிவு செய்துள்ள விமான நிறுவனத்தின் அனைத்து கேபின் வகுப்புகளிலும் விற்பனை ஆரோக்கியமாக இருப்பதாக நிறுவனம் தெரிவித்துள்ளது. சிங்கப்பூர் ஏர்லைன்ஸ்Continue Reading

மே.19 ஜப்பானின் ஹிரோஷிமா நகரில் ‘ஜி-7’ உச்சி மாநாடு இன்று தொடங்குகிறது. இதில் பங்கேற்பதற்காக ஜோ பைடன், ரிஷி சுனக் உள்ளிட்ட உலகத்தலைவர்கள் ஜப்பான் வந்துள்ளனர். கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான், இங்கிலாந்து, அமெரிக்கா ஆகிய 7 நாடுகள் அங்கம் வகிக்கும் ‘ஜி-7 ‘ அமைப்பின் உச்சி மாநாடு, ஜப்பான் நாட்டின் ஹிரோஷிமா நகரில் இன்று தொடங்குகிறது. மூன்று நாட்கள் நடைபெறும் இந்த ஜி7 உச்சி மாநாடு வரும்Continue Reading

May 17, 2023 உள்நாட்டு பிரச்சனைகள் காரணமாக பைடன் ஆஸ்திரேலியா பயணத்தை கைவிட்டதை அடுத்து குவாட் உச்சி மாநாடு ரத்து. அடுத்த வாரம் மே 24 ஆம் தேதி ஆஸ்திரேலியாவின் சிட்னியில் குவாட் தலைவர்கள் பங்கேற்கும் உச்சி மாநாடு நடைபெறுவதாக திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் தற்போது அமெரிக்காவில் உள்நாட்டு கடன் உச்சவரம்பு பற்றிய பேச்சுவார்த்தைகள் முடங்கியதால், அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், ஆஸ்திரேலியாவுக்கு செல்லும் பயணத்தை மேற்கொள்ளப் போவதில்லை என முடிவுContinue Reading

May 17,2023 ஜூன் மாதம் 7 ஆம் தேதி ஓடிடி தளத்தில் அவதார் – தி வே ஆஃப் வாட்டர் திரைப்படம் வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது. கடந்த 2009 ஆம் ஆண்டு அவதார் திரைப்படத்தின் முதல் பாகம் வெளியாகி வசூல் சாதனை செய்தது. அதிநவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்தி, கனவுலகத்தை திரையில் காட்சிப்படுத்தி ரசிகர்களை வியக்க வைத்த அவதார் முதல் பாகம் ஏராளமான விருதுகளையும் அள்ளிக் குவித்தது. இதன்மூலம் உலகம்Continue Reading

May 17,2023 ‘கேன்ஸ் திரைப்பட விழா 2023’  சிவப்புக் கம்பள வரவேற்பில் தமிழ் பாரம்பரிய அடையாளமான வேட்டி சட்டை அணிந்து பங்கேற்பதில் ஒரு தமிழனாய் பெருமிதம் கொள்வதாக மத்திய இணையமைச்சர் எல் முருகன் தெரிவித்துள்ளார். பிரான்சில் ஒவ்வொரு ஆண்டும் நடக்கும் கேன்ஸ் திரைப்பட விழாவிற்கு உலகளவில் எதிர்பார்ப்பு இருக்கிறது. அப்படி உலகப் புகழ் பெற்ற இந்த ‘கேன்ஸ் திரைப்பட விழா’ பிரான்ஸ் நாட்டில் உள்ள கான் நகரில் இன்று தொடங்கியது.Continue Reading

துருக்கியில் நடைபெற்ற தேர்தலின் போது உலகின் மிக அதிக உயரமுடைய பெண் ஒருவர் வீட்டில் இருந்தபடி வாக்களித்துள்ளார். Rumeysa Gelgi gi என்ற பெயர் கொண்ட 24 வயதுடைய பெண் கடந்த 2021 ஆம் ஆண்டில் உலகில் மிக அதிக உயரமான பெண் என்று கின்னஸ் சாதனை படைத்தவர் ஆவார். Weaver Syndrome என்ற அரியவகை மரபணு நோயுடன் பிறந்ததால் அவருக்கு அபார வளர்ச்சி ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் அவருக்குContinue Reading