ஆஸ்கருக்கு செல்கிறது விக்ரம் நடிக்கும் படம்.
நடிகர் விக்ரம் ஆரம்பகாலத்தில் ஸ்ரீதர் போன்ற பிரபல இயக்குநர்கள் படங்களில் நடித்திருந்தாலும் அவரை அடையாளம் காட்டியது பாலாவின் சேது படம்தான் அதன்பிறகே மணிரத்னம், ஷங்கர் உள்ளிட்ட முன்னணி இயக்குநர்கள் விக்ரமை தேடி வந்தனர்.படத்துக்குப் படம் நடிப்பில் மட்டுமில்லாது, உடம்பை வருத்தி நடித்து வருவதில் விக்ரம், இன்னொரு கமல்ஹாசன். அந்நியன், ஐ, கந்தசாமி, பொன்னியின் செல்வன் படங்கள் ஆகச்சிறந்த உதாரணங்கள். இப்போது விக்ரம் , பா.ரஞ்சித் இயக்கத்தில் தங்கலான் படத்தில் நடித்துContinue Reading